சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஆண்டாள் வந்து விட்டாள்..!

ஆண்டாள் வரட்டும்… மன்னிப்பு கேட்கிறேன் என்று ஆணவத்துடன் பேசிய அதே வைரமுத்து இன்று நான் நல்லவா கெட்டவனா என்று இப்போது முடிவு பண்ணாதீர்கள் என்று பொது மக்களை கெஞ்சுகிறான்.

காம பேரரசே!! நீர் எந்த இலக்கியம் படித்து எமது உலகை ஆளும் அன்னையை தூற்றினீர். என்று கேட்க போவதில்லை. கடவுள் மனித ரூபத்தில் தோன்றுவர் என்பது இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு தெரியும்.

ஆனாலும் காலம் உமக்கு புத்தி புகட்டவே நீ பழித்த ஆண்டாளாக, சின்மயி எனும் பெண்ணை அனுப்பியுள்ளது. சார பாம்பிற்கும் சரசத்திற்கும் முடிச்சு போட தெரிந்த கவிஞன் நீ… இதற்கு தொடர்பு படுத்தி பார்த்து… பக்குவப்பட்டு, கோதை நாச்சியார் சந்நிதியில் மன்னிப்பு கேள்!! பொது மக்களின் மனதில் உன் பிம்பம் சிதறிய கண்ணாடி துண்டுகளாய் சரிந்து விட்டன. ஆனால் லோக மாதா, எங்கள் கருணை கடலான அன்னை ஆண்டாள் நிச்சயம் உன்னை மன்னித்து அருள்வாள்.

சென்று வா… காலம் தாழ்த்தாதே!!! காலம் பதில் சொல்லி விட்டது!!!

வரதன்
சமூக ஆர்வலர்

(Visited 63 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *