சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஆதிகுரு.தங்கதுரை அம்மை அப்பன்

20ஆண்டு கால ஆன்மீக சேவை மற்றும் சமூக சேவை செய்து வரும் ஆதிகுரு திரு. தங்கத்துரை அவர்களுக்கு சுதேசி விஷிஷ்டா விருது கொடுத்து சிறப்பித்துள்ளது.

ஸ்ரீ லிங்கேஷ்வரி அருள் அம்மன் கோட்டைபதி ஆலய திருப்பணியை செய்து வரும் வேளையில், ஆலயத்தில் வாரத்தில் 3 நாட்கள் அன்னதானம் நடைபெறுகிறது. குடிநீர், வசதியும் 15000 குடும்பங்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை கண் பரிசோதனை, கல்வி உதவி, ஊக்கத்தொகை என ஏழை எளியவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் செய்து வருபவர் தான் நமது தங்க மனதுகாரர் ஆன

திரு. தங்கதுரை அவர்கள்!! அவருக்கு

சுதேசியின் அன்பான வாழ்த்துகள்!!

(Visited 8 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *