சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

இந்த 28 வயசு சோபியா மாணவியாம்!

* 45 வயதில் ஒருவர் ஆராய்ச்சி படிப்பு படித்தால் அவரும் மாணவரா?

* இவர் அகில உலக இடதுசாரி இணையதளத்திற்கு கரஸ்பாண்டண்ட்டாக இருக்கிறார் என்பது இங்குள்ள நடுநிலையாளர் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு தெரியுமா?

* விமான நிலைய லாபியில் தமிழிசையை பார்த்தவுடன் நான் பா.ஜ.க. ஒழிக கோசம்போடப்போகிறேன் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டவர் உலகமறியாத சாதாரண மாணவியா?

* விமானத்தில் பயணிக்கும் போது சத்தமிட்டாலோ? கோஷமிட்டாலோ? நாம் குற்றவாளியாக்கப்படுவோம் என்பதை அறியாமலா கனடா வரை சென்று வாழ்கிறார்?

* தாம் கைது செய்யப்படுவோம் என்பதை அறிந்தும் திட்டமிட்டு கோஷமிட்டு விளம்பரம் தேடிய இவர் அப்பாவி தமிழ் மாணவியா?
னீ நேற்றைய நீதிமன்றத்தில் ஒரு சாதாரண குடும்ப பின்னனி கொண்டவருக்கு 18 வக்கில்கள் ஆஜரானது சாதாரண விசயமா?

* நீதிபதியிடம் கூட நான் விமானத்தில் சத்தம்போட்டது தவறுதான் என்று ஒப்புக்கொள்ளாத இவர் அப்பாவி மாணவியா?

* இவரது பெற்றோரிடம் இவருக்கு அறிவுரை கொடுத்து அழைத்துச் செல்லுங்கள் என்ற நீதிபதியின் கண்டிப்பு பொய்யோ?

* திருமுருகன் காந்தியின் அனைத்து தேசவிரோத செயல்களுக்கும் முட்டு கொடுத்து தனது இணையதளத்தில் கட்டுரைகளை எழுதி வந்தவர் சாதாரண மாணவியா?

* இதையெல்லாம் மறைத்து நாள் கணக்காக விவாதிக்கும் ஊடகங்களுக்கு நிதியுதவி செய்பவர்கள் யார் என்பதை நாம் அறியாததா?.

(Visited 17 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *