சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

உலக அரங்கில் மோடி!

தெற்காசியாவின் அமைதிக்கு அனைவரும் மோடியின் பின்னால் அணிவகுக்க வேண்டும்.

– அமெரிக்கா.

டிரம்ப் மட்டுமல்ல மோடியும் வலியுறுத்தியதால் தான் கச்சா எண்ணெய் விலையை குறைக்க முடிந்தது.

– சவூதி.

உலக சுற்றுசூழலை பாதுகாக்கும் எதிர்கால திட்டத்தை பாராட்டி மோடிக்கு எர்த் ஆப் சாம்பியன் விருது வழங்கியது.

– ஐநா சபை.

டோக்லாம் விவகாரத்தில் சீனாவுடனான போர் பதட்டத்தின்போது இந்தியாவுக்கு உதவும் பொருட்டு கடும் எதிர்ப்பையும் மீறி போர் முறை அவசர சட்டம் கொண்டுவந்தது

– ஜப்பான்.

ஈரான் & ரஷ்யாவுடனான பூசலை காரணம் காட்டி சீனா முதலான பலநாடுகளுக்கு பொருளாதார தடைவிதித்து விட்டு அதே காரணங்களுக்காக மோடிக்கு மட்டும் விதிவிலக்கு என அறிவித்தது.

– அமெரிக்கா.

சிங்கப்பூரின் தந்தை லீகுவான்யூ காலமான சமயம் அவர் இந்தியாவில் மோடி ரூபத்தில் மீண்டும் பிறந்துள்ளார் என பத்திரிகை வாயிலாக செய்தி வெளியிட்டது.

– சிங்கப்பூர்.

காமன்வெல்த் மாநாட்டில் 46 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர் மோடியிடம் மட்டுமே அரைமனிநேரம் தனியாக பேசினார் பிரிட்டிஷ் மகாராணி. இந்தியாவின் ஐந்தாயிரம் வருட புராதன விஞ்ஞானம் என்ற கண்காட்சியும் நடந்தது.
தன் நாட்டில் வளரும் அதிய ஆர்கிட் வகை பூவுக்கு மோடி எனும் பெயர் சூட்டியது.

 

– இந்தோனேசியா.

தன்நாட்டின் உயரிய விருதை மோடிக்கு வழங்கி கௌரவித்தது.

-தென்கொரியா.

உலக அரங்கில் நம் பிரதமரின் பெருமைகளை சொல்லும் இந்த பட்டியல் இன்னும் நீளும்.
நாட்டு நடப்புகளை உற்றுபார். ஊழல் செய்து நாட்டின் வளர்ச்சியை முடக்கிய அரசியல்வாதிகளுக்கு விழுந்த அடியை மக்கள் மீது விழுந்ததாக பரப்பபடும் வதந்திகளில் உண்மைகளை கண்டுகொள்.
மாய மானாக வந்தவன் மாயன் மாரீசன் என அறியாத சீதாதேவி துன்பபட நேர்ந்தது போல, தப்பான அரசியல்வாதிகளின் உணர்ச்சியை தூண்டும் அலங்கார பேச்சுக்கு மயங்கி நல்ல தலைவனை விட்டு தள்ளி நிற்

திரு.ல.முனீஸ்வர சாஸ்திரிகள்காதீர்கள்!

ஸத் வித்யா ஸ்தானம் டிரஸ்ட்
வேளச்சேரி சென்னை.
9382679290

(Visited 7 times, 1 visits today)