சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

சென்னைக்கு…. கவர்மெண்ட்டோட சீல் உள்ள இடத்துல (ஆட்டுத்தொட்டி) வாங்கினால்… அரசுக்கு வரி கட்டனும்… அதுக்கு பில் போடனும்…
இல்லீகலா நிறைய வாங்கி… இல்லீகலா ட்ரான்ஸ்போர்ட் பண்ணி… இல்லீகலா சில்லறை விற்பனைல விற்று என… அரசுக்கு சேல்ஸ் டேக்ஸ் கட்டுற வட்டத்துக்கு வெளியே மட்டுமே உள்ள சமூகமாக இருந்திட்டு… அரசு சீலோட வாங்கினால்… மொத்த பணத்தையும் கணக்குல காட்டனுமே…
2190 கிலோவாம்… மார்க்கெட் ரேட்னு 600 என வச்சாலும்… 13 லட்சம் + ஆகுது..
இவ்வளவு பணத்தை எப்படி திடீர்னு கணக்குல காட்டுறது…??
அதுக்குதான்… இளிச்சவாயனாக ஒரு கணேஷ் கேரக்டர்…
திடீர்னு மீட் மாட்டினதும்… 13 லட்சம் அனாமத்தா போன பதட்டத்துல… நேரடியாக ரயில்வே ஸ்டேஷனுக்கே போய்… மல்லுக்கட்டுறாங்க… அந்த பார்சல் எங்களுக்கு சொந்தம்னு…
ஆனால் பாருங்களேன்…. இது நடந்தது… 17ந் தேதியாம்… இன்னிவரைக்கும்…
கணேஷ்ங்கிற பேர்க்கு வந்த பார்சலை… ஷகீலா பானு தன்னோடதுன்னு சொன்னது ஏன்னு…
அரசாங்கம் கேட்கலை…
ஆளுங்கட்சி கேட்கலை…
எதிர்கட்சி கேட்கலை…
இதர கட்சிகள் கேட்கலை…
போலீஸ் கேட்கலை…
மீடியா கேட்கலை…
சமூக ஆர்வலர்கள் யாரும் கேட்கலை…
என்னை மாதிரி சிலர்தான் கேட்டுட்டு இருக்கோம்… பதில் வரமாட்டிங்குது…

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

(Visited 12 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *