சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

எல்லோருக்கும் தரமான இலவச வீடியோ டியூசன்!

தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
என்னான்னு கேக்குறீங்களா..11-வது Chemistry Physics New Book ல உள்ள கடினமான, முக்கியமான பகுதிகளை எல்லாம் எளிமையா, புரியும் படியா Video Iessons  பண்ணிருக்காங்க.

Good Work. Extraordinary plan. concept ஐ விளக்கி சொல்லியிருக்காங்க.
English, தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு.
இந்தாப்பா…இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuitionஅனுப்ப வேண்டாம்.
வாத்தியார் இல்லன்னாலும் சரி,நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும்,தெளிவா புரிஞ்சிரும்.

TN SCERT.. அப்பிடீங்ற You Tube Chennelல்ல எல்லாமே Upload ஆயிருக்கு.
இப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல.
Freeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன் அருமை தெரியல.
கிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விசயம் போய்ச் சேரவேயில்ல.
What’s app, face book mediaவுல Share பட்டன அழுத்துங்க.
நல்ல கல்வியும், மருத்துவமும், பொறியியலும், உயர் கல்வியும் இனி எல்லோருக்கும் தான்.
ஒவ்வொரு மாணவனுக்கும் இதைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

(Visited 7 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *