சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

காங்கிரஸின் இந்துத்துவா வாக்குறுதிகள்!

மத்தியப் பிரதேசத் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்

இராமர் வனவாசம் சென்றதாகக் அடையாளபடுத்த பட்ட பாதை முழுவதும் வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

 ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பசு பாதுகாப்பு மையங்கள் (கோசாலாக்கள்) அமைக்கப்படும்

 பசு மூத்திரத்தை வர்த்தக ரீதியாகத் தயாரிக்க ஏற்பாடு செய்யப்படும்

 ஆன்மீகத்தை வளர்க்க ஆன்மீகத் துறை தனியாக அமைக்கப்படும்

 காயமடைந்த பசுக்களின் பராமரிப்பு மற்றும் இறந்த பசுக்களின் இறுதிச் சடங்குகள் நடத்துவதற்கு பிரதான நெடுஞ்சாலைகளில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்படும்

 சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்காக புதிய சமஸ்கிருதப் பள்ளிகள் அமைக்கப்படும்

 கோயில்கள் மற்றும் மடங்களில் பரம்பரை உரிமையைப் பாதுகாக்க விதிகள் கொண்டுவரப்படும்

இந்துத்துவ பாஜக இதைத் தவிர வேறு என்ன மாதிரியான வாக்குறுதி அளிக்கும் அப்படித்தானே…
இதெல்லாம்…
மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள்

(Visited 6 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *