சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

சீனாவின் இஸ்லாமிய தடை உத்தரவு!

6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொல்லப்பட்ட விவகாரம் இதற்குத்தான் சீனாவில் இஸ்லாம் மதத்தை தடைவிதிக்க இருக்கிறோம் சீனா அறிவிப்பு!

சவூதி

உலகை உலுக்கும் சம்பவம் தற்போது நடந்துள்ளது. கடந்த 7-ம் தேதி பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்ற சகாரியா என்ற 6 வயது குழந்தையை தாயின் கண் முன்னே அறுத்து கொன்றிருக்கிறார்கள்.

ஜாதி சண்டை!

இஸ்லாம் மதத்தில் சியா, சன்னி ஆகிய சாதியினர் இடையே எப்போதும் சாதி ரீதியிலான மோதல்கள் நடைபெற்று வருவது வழக்கம். இதனால் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், சியா பிரிவை சேர்ந்த 6 வயது சிறுவன் தங்கள் சன்னி சாதிக்கு சொந்தமான மசூதிக்குள் நுழைந்துவிட்டான் என்பதற்காக சிறுவன் என்றும் பாராமல் அவனது தாய் முன்னிலையிலேயே பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறது சவுதியில் ஒரு மிருகம்.

கண்டனம்!

இது தற்போது உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சீனா வெளியுறவுத்துறை அதிகாரி, தற்போது சீனாவில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவர்களை 5 ஆண்டிற்குள் சீனா கலாச்சாரத்திற்கு மாறுமாறு உத்தரவிட்டிருக்கிறோம். இதற்கு 6 வயது சிறுவனின் கொலையும் ஒரு உதாரணம்.

5 ஆண்டுகளுக்குள் மாற வேண்டும்!

முதலில் அமைதியாக இருக்கும் இவர்கள் பின்னாளில் அதிகரித்தவுடன் தனி நாடு கோரிக்கை, மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுவர். இது எங்கள் தேசத்தின் பாதுகாப்பிற்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்தும். ஒரே மதத்தை சேர்ந்த சிறுவனை இவர்கள் கொல்கிறார்கள் என்றால், எந்த அளவு மதவெறி உச்சத்தில் இருக்கும்..!

தடை!

எனவேதான் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு, அனைவரும் சீனா கலாச்சாரத்திற்கு மாறிய பின்னர், நிரந்தரமாக இஸ்லாம் மதத்தை சீனாவில் தடை விதிக்க இருக்கிறோம்.
இதுபற்றிய முழுமையான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று சீனா அரசு தகவல் தெரிவித்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *