சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

தமிழக ஊடகங்கள் ஏன் மறைக்கிறது?

மகாத்மா பாரத ரத்னா அடல்ஜி அவர்களின் அஸ்தியை நதியில் கரைக்க நாகாலந்து மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு!!
கிறித்தவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நாகாலாந்தில் வாஜ்பாய் அஸ்தியை தோயாங் நதியில் கரைக்க கிருஸ்தவ பழங்குடி அமைப்புகள் & காங் கட்சி கடும் எதிர்ப்பு…
வோக்கா மாவட்டத்தில் ஓடும் தோயாங் நதியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை கரைப்பதாக இருந்தது. நாகாலாந்து ஒருங்கிணைந்த கிறித்தவ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது..
நாகாலாந்து காங்கிரஸ் கட்சியும் வாஜ்பாயின் அஸ்தியை இந்த நதியில் கரைப்பது ‘எங்கள் வாழ்க்கை முறைக்கு ஒவ்வாதது’ என்று கூறியது.
திமாபூர் நகராட்சி எல்லைகளுக்குள் வராத பெயர் தெரியாத ஒரு சிறிய நதியில் கடைசியில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட்டது…
பாருங்கள் கிருஸ்தவன் பெரும்பான்மையானால் நமது நாட்டில் என்ன நடக்கும் என்று?
இந்துக்கள் மெஜாரிட்டியாக உள்ள எல்லா இடங்களிலும் பரவலாக கிருஸ்தவர்கள் கல்லறைகளை அவர்கள் விருப்பப்படி வைத்து வருகின்றனர்.ஆனால் அதே கிருஸ்தவன் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களிலில் இந்துக்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன…
இந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும் வரையே இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்கும்…

(Visited 1 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *