சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

திரு. ஆனந்த் பட்டாபிராமன்

ஆடிட்டரும், தொழில்நுட்பக் கம்பெனியின் இணை நிறுவனரும், சிறந்த பேச்சாளருமான ஆடிட்டர் திரு. ஆனந்த் பட்டாபிராமன் அவர்கள் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் இலவசமாக புத்தகங்கள் வழங்குதல் உட்பட பல சேவைப் பணிகளை செய்து வருகிறார்.

மாற்றுத் திறனாளிகள் நலத்திற்கும், ஆதரவற்ற பெண் குழந்தைகள் நலத்திற்கும் சிறப்பாக சேவை செய்து வருகிறார்.

தனது பொதுநலப் பணிகளுக்குத் தோளோடு தோளாய் உறுதுணை புரியும் அவரது மனைவி திருமதி. பிரியா ஆனந்த் அவர்களால்
பெருமிதம் கொள்ளும் திரு. ஆனந்த் பட்டாபிராமன் அவர்களது சேவைகள் சிறக்க வாழ்த்தி
‘‘தர்மோ தாரண’’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

சுதேசியின் அன்பார்ந்த வாழ்த்துக்கள்

(Visited 13 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *