சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

திரு. சாரங்கராஜன்

பட்டயக் கணக்காளராக கடந்த 32 ஆண்டுகளாக பணியாற்றி வரும்
திரு. சாரங்கராஜன் அவர்கள் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் திருப்பூர் கிளை முன்னாள் Chairman ஆக பணியாற்றியுள்ளார்.

திருப்பூர் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் செயலாளராகப் பணியாற்றியுள்ள
திரு. சாரங்கராஜன் அவர்கள், நஞ்சப்பா தொழில்நுட்பக் கல்லூரி உட்பட பல கல்வி அறக்கட்டளைகளில் உறுப்பினராக உள்ளார்.

சேஷாத்ரி அறக்கட்டளை என்ற சேவை மையத்தைத் துவங்கி, ஆதரவற்ற குழந்தைகளுக்கானப் பள்ளியையும் முதியோர் இல்லத்தையும் நடத்தி வருகிறார்.

சமூக சேவையில் மேலும் சிறந்து விளங்க    Chartered Accountant
திரு. சாரங்கராஜன் அவர்களை வாழ்த்துவதோடு ‘‘தர்மோ தாரண’’ விருதினை வழங்கி பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

சுதேசியின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

(Visited 7 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *