சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

திரு.சிங்காரம்

காரைக்குடியில் 15 பள்ளிகளில் 60 ஆசிரியர்களைக் கொண்டு கிட்டத்தட்ட 6000 குழந்தைகளுக்கு MONTESSORI வகுப்புகளையும், சிறப்பாக ஆங்கிலம் கற்கும் வகுப்புகளையும் நடத்தி வருகிறார். பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நிதியுதவியும் அளித்து வருகிறார்.
சமீபத்தில், RSS அமைப்பால் நடத்தப்படும் விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்கு, சென்னை திருவேற்காட்டிலுள்ள தனது 1 ஏக்கர் நிலத்தையும், 10000 சதுர அடிகள் கொண்ட கட்டிடத்தையும் தானமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிக்ஷி அறக்கட்டளையின் மூலம் சிறையில் வாழும் ஆயுள் கைதிகளின் குழந்தைகள் சுமார் 150 பேர்களை படிக்க வைக்கிறார். ‘‘Secare Ind’’ அமைப்பிலும் உறுப்பினராக உள்ளார். அவருக்கு சிரேஷ்டா விருது வழங்கி பாராட்டுகிறது!

ESS VEE Foundation, Chennai

(Visited 3 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *