சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

திரு.பிரபாகர்

சுகாதாரம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதில் தனித்திறமையுடன் விளங்கும்
Lotus Matic நிறுவனத்தின் உரிமையாளர் திரு.பிரபாகர் அவர்கள் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் உயர்ந்து இன்று சுமார் 120 சுகாதாரம் சார்ந்த பொருட்களைத் தயாரித்து
அகில இந்திய அளவில் பெயர் பெற்றுள்ளார்.

மருத்துவமனைகளுக்குத் தேவையான நோய்த் தொற்றைத்
தடுக்கும் சுகாதாரப் பொருட்களையும் தயாரித்து சுகாதாரத் துறையில் புரட்சியை செய்துள்ளார். பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியாவை 30 வருடங்களுக்கு முன்னரே நனவாக்கியவர்!
அவருக்கு சிரேஷ்டா விருதை கொடுத்து சுதேசி கௌரவிக்கிறது!

வாழ்த்தும் அன்பு நெஞ்சம்!லோட்டஸ் மேட்டிக் குழுமம்

(Visited 34 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *