சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

தெரிஞ்சிக்கலாம் வாங்க

காடுகளில் வாழும் யானைகளின் ஆயுள், விலங்கியல் பூங்காவில் வாழும் யானைகளின் ஆயுளை விட இரட்டிப்பாகும்.

 

எதன் கொரியாவில் அரசு அலுவலகங்களில் உள்ள கணினிகள் வெள்ளி இரவு 7.00 மணிக்கு சுவிட்ச ஆப் செய்யப்படுகின்றன. இல்லையென்றால் ஊழியர்கள் வேலை செய்து கொண்டே இருப்பார்களாம்!!!

 

 

ஆப்பிள் போனின் லோகோ பிரசித்தி பெற்றது. இதன் முதல் லோகோ அதாவது 1976ம் ஆண்டு லோகோவில், ஐசக் நியூட்டன் மரத்தின் அடியில் உட்கார்ந்திருக்கும் போட்டோவும், ஒரு ஆப்பிள் விழ
போவது போலும் இருக்குமாம்.

 

கடந்த 4000 வருடங்களில் புதிய பிராணி எதனையும் செல்ல பிராணிகளாக வளர்க்கவில்லை.

 

அமெரிக்காவில் துப்பாக்கிகளை எளிதில் வாங்கலாம் அண்டை நாடான மெக்சிக்கோவில் அதிக பாதுகாப்போடு ஒரே ஒரு துப்பாக்கி கடை தான் உள்ளது.

 

சிறை கைதிகள் புத்தகங்கள் படித்து, அந்த புத்தகத்தினை
படித்து அறிந்தவற்றை பற்றிய குறிப்பு எழுதி வந்தால், தண்டனை குறையுமாம் இத்தாலி மற்றும் பிரேசில் நாடுகளில்.

(Visited 16 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *