சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

வேதம் படித்துக் கொண்டிருக்கும் அனைத்து வித்யார்த்திகளுக்கும் வேதபாடசாலை நடத்துபவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி!

National Institule Of Open Schooling  மூலமாக வேதம் பயிலும் மாணவர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விச் சான்றுகள் பெறலாம்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேதம் பயிலும் மாணவர்களுக்காக சமஸ்கிருத மொழியில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகள் உருவாக்கியுள்ளன.

பண்டைய இந்தியக் கல்விமுறையை மீண்டும் ஊக்குவிக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே 1000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

நாட்டிலுள்ள மற்ற கல்விப் பாடநூல் கழகங்கள் அளிக்கும் கல்விச் சான்றிதழுக்கு இணையான மதிப்பு இதற்கு உண்டு.

நாட்டிலுள்ள 6000 வேத பாடசாலைகளிலும் இதற்கான கல்வி மையம் உருவாக்க முனைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சில வேத பாடசாலைகளில் தொடங்கப்பட்டும் விட்டன.

இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் வேதப்படிப்பு, இந்தித் தத்துவக் கோட்பாடுகள், சமஸ்கிருத மொழி, சமஸ்கிருத இலக்கணம், சமஸ்கிருத இலக்கியம் ஆகிய பயிற்றுவிக்கப்பட உள்ளன.

குறிப்பு: உங்களுக்கு தெரிந்த பாடசாலை வாத்யார்களிடம் இந்த தகவலை கொண்டு போய் சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு

திரு.ல.முனீஸ்வர சாஸ்திரிகள்

ஸத் வித்யா ஸ்தானம் டிரஸ்ட்
வேளச்சேரி சென்னை.
9382679290

(Visited 20 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *