சிகாகோ உலக தமிழ் மாநாட்டில் ள்ளுவரை அவமதித்தது ஏன்?

கிறிஸ்துவ மதத்திற்கு ஏற்றவாறு தமிழ் சரித்திரங்கள் திருத்தப்படுகிறதா? சிகாகோவில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் பின்னணி என்ன?
பத்தாவது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி 7- ஆம் தேதி வரை நடைபெற்றது.
Read more..

Card image cap

சூர்யாவின் சுயநலமான கேள்விகள்...

உடம்பு சரியில்லாதவர்கள் டாக்டரிடம் போகாமல் இஞ்சினியரிடம் போவது எவ்வளவு முட்டாள்தனமானதோ அதைவிட அதிக முட்டாள்தனமானது கல்விக் கொள்கைப் பற்றி சினிமாக்காரர் போன்றோர் சொல்லுவதைக் கேட்பது.

அந்த சினிமாக்காரரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் - வரைவு கல்விக் கொள்கையை அவர் படித்துவிட்டுப் பேசவில்லையாம்;..............

Read more..
Card image cap

உண்மையில் ஜமால் காஸோகி யார்?

கொடூரமாக கொல்லப்பட்ட ஜமால் காஸோகி வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதி வரும் வேலையில் இருந்தார். சவுதி அரேபியாவிலிருந்து தப்பி ஒடி அமெரிக்காவில் 2017ம் ஆண்டு தஞ்சமடைந்த ஜமால் காஸோகியின் கொடூர மரணம் சவுதி இளவரசரின் ஆணைப்படிதான் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊடகங்கள் இந்த கொலையை மையபடுத்தி எழுதி வருகின்றன.

Read more..
Card image cap

தோற்றுப் போனேன் என்பது உண்மை தான்...

‘‘கடந்த ஒரு வாரமாக, என்னைச் சுற்றியும் என்னை ஒட்டியும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுக்கு, இனியும் நான் முகம் கொடுக்காமல் இருப்பது நாகரிகமும், பண்பும் ஆகாது என்று கருதியே, இப்பதிவை என் முகநூலில் வெளியிட முடிவெடுத்தேன். கடந்த 20ஆம் தேதி (20.07.2019), காவேரி வலையொளித் தொலைக்காட்சியில், தடம் என்னும் பகுதியில் என் நேர்காணல் ஒன்று வெளியானது....

Read more..
Card image cap

வைகோ எனும் நான்

2019ம் ஆண்டு ஜூலை மாதம் தலைநகர் தில்லியில், பாராளுமன்றத்தில் வை.கோபால் சாமியாகிய நான்... என ஒலிக்கிறது வைகோவின் குரல் ராஜ்யசபை எம்.பியாக பதவியேற்கிறார் வைகோ... கலைஞர் கருணாநிதியின் அரிய கண்டுபிடிப்பு தான் வைகோ! குருவினை மிஞ்சிய சிஷ்யராகி, கருணாநிதிக்கே தெரியா மல், கள்ளத் தோணியில் இலங்கை யில் பிரபாகரனை சந்திக்க, வைகோ- கருணாநிதி உறவில் விரிசல் வந்தது.

Read more..
Card image cap

விவசாயி கடன்... தீர்வு என்ன!?

வேளாண்மை நாடான இந்தியாவில், இன்னமும் 65 கோடிக்கும் அதிகமான மக்கள் கிராமங்களில் விவசாயத்தை நம்பியே காலத்தை தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு முறைசாரா விவசாய நாடு. அதாவது மேம்பட்டத் தொழில்நுட்பங்கள் இல்லை. சரியான நீர் மேலாண்மை இல்லை. உர மேலாண்மை இல்லை. பெருகி வரும் மக்கள் தொகைக்கு தினமும் 3 வேளை சோறு போட்டால் போதும் என்ற நிலையில்தான் இதுவரை நாட்டை ஆண்ட அரசுகளும் விவசாயத்தை வைத்திருந்தன.

Read more..
Card image cap

தமிழ்நாட்டின் Budget உண்மைகள்!

தமிழ்நாட்டின் Budget உண்மைகள்! தமிழ்நாட்டின் ஆண்டு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சுமார் 1.5 லட்சம் கோடி. பட்ஜெட் என்பது அரசு ஆண்டுதோரும் போடும் வரவு செலவு கணக்கு. அரசுக்கு வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு மாநிலத்திற்கு செய்யக் கூடிய செலவுக்கான திட்ட அறிக்கை.

Read more..
Card image cap

காங்கிரஸ் கட்சியின் பொய், பித்தலாட்டங்கள்!

இந்தியாவின் வளர்ச்சிக்கு அணுசக்தியும், விண்வெளி தொழில்நுட்பமும் மிக அவசியம் என்று ஹோமி பாபா பேசியதுடன், அதற்காக முழு மூச்சாக செயல்பட்டு வந்தார். இந்தியாவில் அணு உலைகள் அதிகம் தொடங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பணிகளில் ஆர்வமாக உள்ளதாகவும் 1966ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் முழங்கினார். ஆனால், அதே ஜனவரி மாதத்தின் 24ம் தேதி அவர் பயணம் ........

Read more..
Card image cap

வலிமையான தலைவர் வளமான பாரதம்!

சீனா பேருக்குத்தான் வல்லரசு. ஆனா உண்மையில் அது ஒரு ரவுடி நாடு. வர்த்தகத்தில் உலக அளவில் அது முதலிடம். ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணி கையிருப்பு உச்சத்தில் உள்ள தேசம். ஆனா அது எப்படி சாத்தியமானதுங்கிறது தான் இங்கே மேட்டர். சீனாவின் நாடு பிடிக்கிற கேவலமான ஆசை உலகத்துக்கே தெரிஞ்ச கதை தான். திபெத் ங்கிற ஒரு நாட்டையே படையெடுத்து முழுங்கி ஏப்பம் விட்டது. இந்தியாவின் ஒரு பகுதியை முழுங்கிட்டு......

Read more..
Card image cap

போதும் ராகுல்... உண்மையைப் பேசுங்கள்!

ஒரே பொய்யை 10 முறை அழுத்தமாக சொன்னால், ஆணித்தரமாக சொன்னால், எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் தெளிவாகச் சொன்னால், அந்தப் பொய்யும் உண்மையின் உருவத்தைத் தற்காலிகமாக பெற்றுவிடும். இந்த(து) தர்மத்துக்குப் புறம்பான இந்த லாஜிக்கை, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மிகவும் விடாப்பிடியுடன் பிடித்துக் கொண்டுள்ளனர்

Read more..
Card image cap

1998ல் அல்உம்மாஇப்போ அன்சருல்லா?

உலகம் முழுவதும் 50க்கும் அதிகமான முஸ்லிம் நாடுகள் இருந்தாலும், இந்த நாடுகளின் வளர்ச்சியை சிதைப்பதற்கென்றே, அந்தந்த நாடுகளில் ஒரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் இருக்கத்தான் செய்கிறது. நோயால் இறக்கும் மக்களைவிட, தீவிரவாதிகளின் வெடி குண்டுத் தாக்குதலால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இப்படியொரு கொத்து கொத்தான உயிர் பலியை 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தமிழகத்தின் தொழில் நகரான கோவை சந்தித்தது. Read more..

Card image cap

முகிலன்... போராளியின்கருப்பு பக்கம்...

சமூக ஆர்வலர் என்றாலே, இப்போதெல்லாம் பெண்கள் நாலு அடி பின்னால் நின்று கொண்டு, என்ன, ஏதுவென கேட்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கிய முகிலனை நம்பி, அவன் பின் சென்ற மக்களுக்கு தவறான வழிகாட்டுதலை வழங்கியதுடன், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Read more..
Card image cap

கோவை மில்கள் மண்ணோடு போன கதை!

எனக்கு நினைவு தெரிஞ்ச 80 கடைசி, 90 களில் கோயம்புத்தூர்ல வீட்டுக்கு ஒருத்தர் மில்லுக்கு வேலைக்கு போய்ட்டு இருப்பாங்க, இல்லேன்னா நமக்கு தெரிஞ்ச யாரோ ஒருத்தர் கண்டிப்பா மில் வேலைல இருப்பாங்க. மேஸ்திரி, போர்மேன், பிட்டர், புளோ ரூம், ஸஃபின்னிங், ரீலிங், வேஸ்ட் காட்டன்னு, மில் சம்மந்தப்பட்ட ஏதோ ஒரு வேலைல தான் இருப்பாங்க... பலருக்கு சொந்த பேர் போய்...அவங்கள சொல்றது, கூப்படறது எல்லாமே மேஸ்திரி, பிட்டர், போர்மேன்னு மாறிடும்.

Read more..
Card image cap

மோடியை எதிர்க்கும் ஊழல் கட்சிகள்!

இந்தியாவின் அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சியை நிர்ணயிக்கப்போகும் மகாபாரதப்போர் போன்ற லோக்சபா தேர்தல் களம் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் களைகட்டவுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், எண்ணற்ற சீர் திருத்த நடவடிக்கைளை நாடு சந்தித்துள்ளது.

Read more..
Card image cap

மத வன்முறை தடுப்பு சட்டம் வருமா..ராகுல்ஜீ?

சரக்கு இல்லாவிட்டாலும், ஒவ்வொரு மேடையிலும், ‘நான் பிரதமர் மோடியைப் பார்த்து கேட்கிறேன்?’என்ற கேள்வியை எழுப்ப ராவுல் வின்சி காண்டி தவறுவது இல்லை. இப்படித்தான் ராவுல் கேட்ட ராபெல் விமானம் குறித்த கேள்விக்கு, 8 வயது பெண் குழந்தை ஜாமின்றி பாக்சை வைத்து விளக்கம் கொடுத்து, அவரது முகத்தில் கரியைப் பூசியுள்ளது.

Read more..
Card image cap

விஞ்ஞானிகளுக்குகாங்கிரஸ் கொடுத்த பரிசு!ஹோமிபாபா மரணம் தொடக்கம் தான்...

இந்தியாவின் வளர்ச்சிக்கு அணுசக்தியும், விண்வெளி தொழில்நுட்பமும் மிக அவசியம் என்று ஹோமி பாபா பேசியதுடன், அதற்காக முழு மூச்சாக செயல்பட்டு வந்தார். இந்தியாவில் அணு உலைகள் அதிகம் தொடங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பணிகளில் ஆர்வமாக உள்ளதாகவும் 1966ம் ஆண்டு

Read more..
Card image cap

சர்ச் பெண்களுக்கு மாற்றாந்தாய் - கதறும் கன்னியாஸ்திரிகள்!

‘இதோ உன் தாய்’’ என்று சர்ச்சை காட்டி தான் நான் வளர்க்கப்பட்டேன். ஆனால் வளர்ந்த பிறகு தான் தெரிகிறது சர்ச் பெண்களுக்கு ஒரு ‘‘மாற்றாந்தாய்’’ என்பது. மிஷினரீஸ் ஆப் ஜீசஸ் எனும் கிறிஸ்த்துவ பிரிவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் தனது 7 பக்க கடிதத்தில், ஜலந்தர் பிஷப் ஜேம்ஸ் பிரான்கோ முலக்கல் தன்னை பலமுறை கற்பழித்துள்ளதாக பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். ஆனால் அவர் எந்தளவு சர்ச்மேல் நம்பிக்கை வைத்திருந்தாரோ அந்தளவு ஏமாந்து போனார்!

Read more..
Card image cap

லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம்!

லஞ்சம், ஊழல் என்பது தமிழகத்தை பொறுத்த வரை கருணாநிதிக்கு முன், கருணாநிதிக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். சுதந்திரம் அடைந்த பிறகான தமிழக அரசியலில் ஊழல் என்பது கிடையாது. ஊழல் ஆரம்பமானது அண்ணாதுரை மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வரான பின் தான். அதற்கு முன் அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்பது பயந்து பயந்து யாருக்கும் தெரியாமல் வாங்கும் சொற்ப தொகையாக இருந்தது. புண்ணியவான் கருணாநிதி வந்ததும் இது அப்படியே மாறியது.

Read more..