August 2019

முடிந்தது முத்தலாக்

தந்திரத்திற்கான எங்கள் பாதையில் முதலடியை எடுத்து வைத்து விட்டோம். ஆயிரம் ஆண்டு அடிமை தளையினை பாஜக அரசு உடைத்தெறிந்து விட்டது. தாமதம் தான்... ஆனாலும் இப்போதாவது வந்ததே!! எங்கள் அடுத்த தலைமுறை பெண்களாவது இனி நிம்மதியாக சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். இந்தியாவில் உள்ள 9 கோடி இஸ்லாமிய பெண்களின் சார்பாக மத்திய அரசின் அபார முயற்சியால் ‘முத்தலாக்’ எனும் கொடும் பழக்கம் இனிமேல் சிறை தண்டனை குரியது என்ற மசோதா இரு சபைகளிலும் நிறை வேறியுள்ளது எங்களுக்கு சொல்ல முடியாத மன நிறைவை

Read more..


Card image cap

சீனாவும் இஸ்லாமும்...

7ம் நூற்றாண்டில் சீனாவில் கால்பதித்தது இஸ்லாம். கடல் வழியாகவும், தற்போது ‘சில்க்ரூட்’ எனும் நிலம் வழியாகவும் வந்த இஸ்லாமியர் 13ம் நூற்றாண்டு வரை தங்களுக்குள்ளாகவே ஜின்ஜியாங் எனும் மேற்கு எல்லை மாகாணத்திலேயே வாழ்ந்து வந்தனர். அருகில் உள்ள ஹான் வம்ச சீனர்களிடமிருந்து தனித்தே வாழ்ந்தனர். ஆனால் அமைதியாகவே நல்லிணக்கத்தோடு வாழ்ந்தனர். இவர்கள் துருக்கிய நாட்டு இஸ்லாமியராகவே பார்க்கபடுகின்றனர். அவர்களது மொழியும் அப்படித்தான்.

Read more..
Card image cap

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பதட்டமான சூழல் உருவாகி வருவது எதனால்

மேக் இன் இந்தியா என்று அனைத்து நிறவனங்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்ய கூறுகிறார் மோடி.. அதாவது ஜ்வீணீஷீனீவீ நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்ட நிறுவனமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் உற்பத்தியை இந்தியாவில் செய்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது மோடிஅரசு. இறக்குமதி செய்து இந்தியாவை சந்தையாக மாற்றாமல், இங்கேயே உற்பத்தி செய்து இங்கேயே விற்பனை செய்யுங்கள் என்கிறார் மோடி.

Read more..
Card image cap

கோவை மக்களின் ‘சக்தி’யாக மாறிய பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன்!

கோவை மக்கள் சக்தி மையம் எனும் அமைப்பை தொடங்கி கோவை மக்களின் இன்னல்கள் தீர பாடுபட்டு வருகிறார் பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன்.பாரத பிரதமர் மோடியின் மக்கள் நலனுக்கான நூற்றுக்கும் மேலான மக்கள் நலத்திட்டங்களை கோவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே இந்த மையத்தை தொடங்கி உள்ளேன்.

Read more..
Card image cap

சீண்டும் அமெரிக்கா சீறும் இந்தியா!

சர்வதேச அளவில் தன்னை பெரிய வல்லரசு நாடாக நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில், அமெரிக்கா 2 விஷயங்களை மட்டுமே முன் நிறுத்தும். ஒன்று பொருளாதார தடை. மற்றொன்று மத ரீதியான யுத்தம். அமெரிக்காவின் பிரமாண்டமான பொருளாதாரத்தைக் கண்டு பயப்படும் பிற வல்லரசு நாடுகள்கூட, அதன் உதாருக்கு பயந்து, அடக்கி வாசிக்கும். ஆனால், வடகொரியா, ஈரான் உட்பட சில நாடுகள்,

Read more..
Card image cap

சிலையல்ல... தொழிற்துறையின் புது வடிவம்!

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது ஒவ்வொரு இடத்தின் மண் வளம், மழை வளம், தட்பவெப்ப சூழ்நிலைகள் ஆகியவற்றுக்கு தகுந்தார் போல் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இதனால்தான் தேசத்தின் வளர்ச்சி என்பது அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், தொழிற்துறை உற்பத்தியில், அதாவது ஜிடிபி வளர்ச்சியில் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துக் கொண்டேஇருக்கும். இதுதான் உண்மையும் கூட.

Read more..
Card image cap

கோவை மில்கள் மண்ணோடு போன கதை!

எனக்கு நினைவு தெரிஞ்ச 80 கடைசி, 90 களில் கோயம்புத்தூர்ல வீட்டுக்கு ஒருத்தர் மில்லுக்கு வேலைக்கு போய்ட்டு இருப்பாங்க, இல்லேன்னா நமக்கு தெரிஞ்ச யாரோ ஒருத்தர் கண்டிப்பா மில் வேலைல இருப்பாங்க. மேஸ்திரி, போர்மேன், பிட்டர், புளோ ரூம், ஸஃபின்னிங், ரீலிங், வேஸ்ட் காட்டன்னு, மில் சம்மந்தப்பட்ட ஏதோ ஒரு வேலைல தான் இருப்பாங்க... பலருக்கு சொந்த பேர் போய்...அவங்கள சொல்றது, கூப்படறது எல்லாமே மேஸ்திரி, பிட்டர், போர்மேன்னு மாறிடும்.

Read more..
Card image cap

விழித்து கொள் தமிழா....

கைபர், போலன் கணவாய்கள் எங்குள்ளன?அதன் வழியாக வந்த வந்தேறிகள் யார்?

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த காலம் முதலாக நமக்கு மூளைசலவை செய்யப்பட்டு வைத்திருக்கும் சங்கதி, “வந்தேறிகள் கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் வழியாக, அந்த கணவாய்கள் அமைந்த பகுதிக்கும் மறுபக்கத்தில் இருந்து இந்தியாவுக்குள் பண்டைய காலத்தில், அகண்ட பாரதத்தில் உள்நுழைந்து குடி கொண்டனர் - அவர்கள் ‘பிராமணர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்” என்பது ஆகும்.

Read more..
Card image cap

இலங்கையில் மருத்துவ பய்கரம்!

8 ஆயிரம் பௌத்த, இந்து மத பெண்களை கருத்தடை செய்த மருத்துவர்! இலங்கை அரசாங்கம் கொடுத்த தண்டனை அரபு நாடுகளையும் மிஞ்சியது! என்ன தண்டனை தெரியுமா?


இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் பல முகங்களை கொண்டுள்ளது...

* மனித வெடிகுண்டுகளாக தாக்குதல் நடத்தியது...

Read more..