சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஆசிரியர்பக்கம்20 Videos

ஹலோ ஒரு நிமிடம்…

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை… பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையை தணிப்பதற்காகக் கூட இழிவான செயலில் ஈடுபடக் கூடாது என்று கலைஞர் கூட இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். சின்மயி கொளுத்தி போட்ட இந்த ‘‘மீடூ’’ எனும் சிறு பொறி தான் இன்று வடுகபட்டி கவிஞரை வறுத்தெடுக்கிறது. பாடகி சின்மயி இவரை மட்டும் தான் குற்றம் சாட்டினாளா என்று திராவிட தன்மான தமிழர்கள்!! களம் இறங்கி, மீடூ வின் பாதையை மடை மாற்ற […]

ஹலோ ஒரு நிமிடம்…

மத மாற்றங்களை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி, சராசரி இந்துக்களின் மனதில் நிச்சயம் எழும். மதம் மாறும் வெகுளி மக்களிடமும் இந்த கேள்வி இருக்கும். பாரதம் என்ற மாபெரும் செல்வந்த நாட்டை கொள்ளையடிக்க, வஞ்சகப்போர் புரிந்து 1000 ஆண்டுகள் அடிமை படுத்திய வரலாற்றை நாம் சுமாராக படித்திருக்கிறோம். ஆனால் இன்று போர் புரிய உலக நாடுகளின் நல்லிணக்க ஒப்பந்தங்கள் அனுமதிப்பது அபூர்வம். மேலும் இன்று போர் என்பது நவீன மயமானது. ஒரு போர் விமானம் […]

ஹலோ ஒரு நிமிடம்…

தர்ம யுத்தம் இன்று இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு பொது ஜனத்திடம் வரவேற்பு இருந்தும், சில தேச விரோத பிரிவினைவாதிகளும், ஊழல் பெருச்சாளிகளும் தங்களது ஊழல் பணத்தால், மக்களை திசைதிருப்ப முயற்சி செய்து வருகிறார்கள்!! கடுமையான முயற்சி என்றே சொல்ல வேண்டும். இதனால் மத்திய அரசின் ஊழல் ஒழிப்பு செயல்பாடுகள், மக்கள் நலத்திட்டங்கள், எல்லோருக்கும் ஒரே நீதி என்ற நிலைபாடு என எதனையும் ஊடகங்களோ எந்த அரசியல் தலைவர்களோ விவாதிப்பது இல்லை. எப்போதுமே மோடி […]

ஹலோ ஒரு நிமிடம்…

பிரியமுள்ள வாசகர்களே… பாரத பிரதமர் மோடி எனும் ஆளுமை சக்திக்கு எதிராக தான் எத்தனை எத்தனை நரகாசுரர்கள்?? இவர்களுக்கு என்ன தான் தேவை. பிரதமர் மோடி ஏன் இத்தனை பேரின் பொது எதிரியாகி விட்டார். பாரதம் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வளம் காண வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு. பாரத மாதாவே என் தெய்வம். இந்திய அரசியல் சட்டமே என் வேதம் என்று பாராளுமன்றத்தின் படிகளை தொட்டு வணங்கி பதவியேற்ற பண்பாளர் பிரதமர் அவர்கள். பாரதம் உடைய வேண்டும். […]

ஹலோ ஒரு நிமிடம்…

சத்யமேவ ஜெயதே என்ற மந்திர சொற்களுக்கு தான் எவ்வளவு வலிமை. தர்மம் நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கையில் நெஞ்சில் உரம் கொண்ட மனிதர்களின் 15 வருட போராட்டம்தான், பாபா ராம் ரஹீம் இன்சான் எனும் தேரா சச் சவுதா அமைப்பின் தலைவனுக்கு சட்டத்தின் மூலமாக கடுமையான தண்டனை வாங்கி கொடுத்துள்ளது. இரண்டு சாத்விகள் 15 வருடங்களாக தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக, 250 கிலோ மீட்டர் உள்ளு£ர் பஸ்ஸில் பயணம் செய்து, பஞ்ச்குலா நீதி மன்றத்திற்க்கு நம்பிக்கையோடு வந்துள்ளனர். […]

ஹலோ ஒரு நிமிடம்…

இந்தியா வல்லரசாக வேண்டும். இந்தியா தன்னிறைவு பெற்று, நலமான வளமான நாடாக மாறி ஒவ்வொரு இந்தியருக்கும் சிறந்த அடிப்படை வசதிகளும், கல்வி மருத்துவம் வேலை வாய்ப்புகள் என்று உறுதிபடுத்தபட கூடிய காலம் வர வேண்டும்!! சுதந்திரம் அடைந்த இந்த 70 ஆண்டுகளில் நாம் ஏன் இந்த வளர்ச்சியை காணவில்லை!! ஏன் 70% மக்கள் அன்றாட வாழ்கைக்கே போராடி கொண்டிருக்கிறார்கள். பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இதற்கு காரணமல்ல. இயற்கை வளங்களை குறை சொல்ல கூடாது. மக்களின் திறனையும் குறைவாக […]

ஹலோ ஒரு நிமிடம்…

உயிரினும் மேலான எனது பாரத மாதாவிற்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றேன். பாராளுமன்றமே எனது கோயில். இந்திய சட்டமே எனது வேதம் என்று பாராளுமன்ற படிகளை பணிந்து, பதவி ஏற்றவர் நமது பாரத பிரதமர் மோடி!! குஜராத்தின் முதல்வராக பதவி எடுத்த நாள் முதலாக, சுமார் இந்த 16 வருடங்களில், அவர்மேல் ஒரு ஊழல் குற்றச் சாட்டும் கிடையாது. ஒரு நாள் கூட விடுமுறை என்று எடுத்தது கிடையாது. தம் மக்கள் நல்வாழ்வு பெற வேண்டும். இல்லை […]

ஹலோ ஒரு நிமிடம்…

கடந்த வருடம் ஜூன் 24ந் தேதி பொழுது நன் றாக விடியவில்லை என்றே சொல்ல வேண் டும். தமிழகத்தையே நிலை குலைய வைத்த ‘‘ஸ்வாதி கொலை’’ அன்று காலை 6.30க்கு தான் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் நடந்து முடிந்திருந்தது. பரபரப்பான காலையில், சாட்சியங்களுக்கு அஞ்சாமல், கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள ஸ்வாதி… உண்மையில் ஏன் கொலை செய்யப்பட்டாள் என்பதே மக்களின் மனதில் இன்றும் கேள்வியாக உள்ளது. 24 வயதே ஆன மென்பொருள் பொறியாளர் ஸ்வாதி, பிராமண […]

ஹலோ ஒரு நிமிடம்…

சித்திரையில் பூத்துள்ள புதிய ஹேவிளம்பி வருடம் மக்களுக்கு உற்சாகத்தையும், புதிய பாதைகளையும், கொடுக்க இருக்கிறதாம். என் இனிய தமிழ் மக்களே… ஒரே ஒரு நிமிடம் யோசித்து பார்ப்போமா?? கடந்த 50 வருடங்களில் நம்மை ஆண்ட இந்த திராவிட அரசுகள் சாதித்தது தான் என்ன?? ஆரியம், திராவிடம் என்ற பொய்யிலே விதைத்து, வெறுப்பு அரசியலால் வளர்க்கப்பட்ட திராவிட கட்சிகள், நமது தமிழுக்காக, நமது தமிழ் மண்ணிற்காக, நமது தமிழரின் நலனுக்காக இதுவரை என்ன தான் செய்திருக்கிறது?? பொன் விளையும் […]

ஹலோ ஒரு நிமிடம்…

திக்கற்றவர்க்கு தெய்வம் துணை என்றே அறிவோம். ஆனால் இன்று அந்த தெய்வத்தின் சொத்துக்களே கொள்ளை அடிக்கப்படுகின்றதே… எங்கே செல்வது?? இந்து மதம் நிந்திக்கப்பட்டு, நமது சம்பிராதாயங்கள் இகழபட்டு, நமது குருமார்கள் அசிங்கப்படுத்தப்பட்டு, நமது கோயில் சொத்துக்கள் அனைத்தும் களவாடப்பட்டு… இவ்வளவையும் ஏன் மானமுள்ள கோடானு கோடி இந்து சகோதர சகோதரிகள் பொறுத்துக் கொண்டு வாழ்கின்றனர் என்பதே நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு. மதசார்பற்ற என்றால், அரசு எந்த மதத்தினையும் […]