சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஆலயபாதுகாப்புஇயக்கம்13 Videos

கண்ணன் காட்டும் வழியே மெய் வழி!

மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12 வருட வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள். தூது! உறவையும், நட்பையும், அமைதியையும் பெரிதும் விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற, பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜதூதனாக அனுப்ப விரும்பினான். அவன் அறிவுக்கு எட்டியவரையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, […]

பாகிஸ்தானை அலற வைத்த அம்மன்!

தனூத் (Tanot) மாதா தேவி கோவில் இந்திய எல்லையின் பாதுகாவலாக விளங்கும் அதிசயம்! இராஜஸ்தானின் ஜெய்சல்மார் பகுதியில் இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்து தனூத் மாதா கோவில். சக்தி வாய்ந்த தனூத் மாதா ஆலயத்தை உடைத்தெறியும் எண்ணத்தில் பாகிஸ்தான் ராணுவமானது 1965ம் ஆண்டு போரில் 3000க்கும் அதிகமான குண்டுகளை தொடுத்தது. ஆனால் தனூத் மாதாவின் சக்தியால் ஒரு குண்டு கூட வெடிக்காமல் செயல் இழந்தது. வெற்றி! இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் இராணுவம் பதறிப் […]

வேதம் படித்துக் கொண்டிருக்கும் அனைத்து வித்யார்த்திகளுக்கும் வேதபாடசாலை நடத்துபவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி!

National Institule Of Open Schooling  மூலமாக வேதம் பயிலும் மாணவர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விச் சான்றுகள் பெறலாம். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேதம் பயிலும் மாணவர்களுக்காக சமஸ்கிருத மொழியில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகள் உருவாக்கியுள்ளன. பண்டைய இந்தியக் கல்விமுறையை மீண்டும் ஊக்குவிக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே 1000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நாட்டிலுள்ள மற்ற கல்விப் பாடநூல் கழகங்கள் அளிக்கும் கல்விச் சான்றிதழுக்கு இணையான மதிப்பு இதற்கு உண்டு. […]

நீண்ட ஆயுளைத் தரும் கருட தரிசனம்!

வைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். அதுமட்டுமின்றி வைணவ சமயத்தின் பெருமாள் கோவிலின் மூலவரைவணங்குவதற்கு முன்னர்கருடனை^ வழிபட_வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித்தாலும் கருடவாகனத்தில் எழுந்தருளியிருப்பது மிகவும் சிறப்பானதாகும். கருடன் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும்விளங்குகிறார். கருடன் மங்கள வடிவானவர். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோவிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம். […]

450 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தில் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம்!

அமைவிடம் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள நடுவக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில், முதன்மைக் கடவுளாக விஷ்ணு பகவான், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் என்ற பெயரில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி இருவருடன் காட்சி தருகிறார். பெருமை ஆரம்பத்தில் இக்கோயில் சிறிய அளவில்தான் இருந்தது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதியைச் சேர்ந்த வணிகர் ஒருவர், வெளிநாடுகளில் வாணிபம் செய்து வந்தார். அங்கிருந்து கப்பல்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு எண்ணெய் கொண்டு […]

திருநீர்மலை அரசுத் துறை காப்பாற்றாது!

திருநீர்மலை திவ்ய தேசம் பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும், மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன. 108 திவ்ய தேசங்களில் 61வது இது. இங்கு நான்கு நிலைகளிலும் பெருமாளைத் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் எனும் நிலையில் தரிசிக்கலாம். 100 அடி உயர மலையும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு பெருமாள் கோவிலுக்கு மட்டுமே சொந்தமான நிலம். இக்கோவில் பல உப கோவிலையும் நன்செய், புன்செய் நிலங்கள் […]

உலகம் போற்றும் காஞ்சி மகான்!

இவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார் பத்து வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர். நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், புராணங்களை சுயமாக கற்றுத் தேர்ந்தவர். சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர். தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர். இந்து மத வேதங்கள் உபநிடதங்கள் தழைக்க அருளியவர். எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம் வந்து ஒவ்வொரு […]

நடுவக்குறிச்சி ஸ்ரீதேவி பூதேவி ஸ்மேத ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி–&10, 2019, ஞாயிறு

450 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தில் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம்! அமைவிடம் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள நடுவக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில், முதன்மைக் கடவுளாக விஷ்ணு பகவான், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் என்ற பெயரில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி இருவருடன் காட்சி தருகிறார். பெருமை ஆரம்பத்தில் இக்கோயில் சிறிய அளவில்தான் இருந்தது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதியைச் சேர்ந்த வணிகர் ஒருவர், வெளிநாடுகளில் […]

ஆஹாரம்’ -மஹா பெரியவாளின் அருள்வாக்கு…

ஆஹாரம் என்றால் நாக்கால் சாப்பிடுவது மட்டுமில்லை. பஞ்ச இந்திரியங்களுக்கும் ஒவ்வோர் ஆஹாரம் உண்டு. பல காட்சிகளைப் பார்க்கிறோம். இது கண்ணுக்கு ஆஹாரம். பலவிதமான பாட்டு, பேச்சுக்களைக் கேட்கிறோம். இது காதுக்கு ஆஹாரம். இப்படியே நாம் அனுபோகம் பண்ணு கிறதெல்லாம் நமக்கு ஆஹாரம்தான். இதில் எல்லாமே சுத்தமானதாய் இருக்க வேண்டும். மனசைக் கெடுக்கிற காட்சிகளைப் பார்க்கப்படாது; மனசைக் கெடுக்கிற பேச்சுக்களைக் கேட்கக் கூடாது; அனுபவிக்கிற தெல்லாம் ஈச்வர ஸாக்ஷாத்காரத்துக்கு உதவுகிற வையாகவே இருக்க வேண்டும். இப்படி பொதுப்படையாகச் சொன்னாலும், […]

பூஜ்ய ஸ்வாமி தயாநந்த ஸரஸ்வதி

பூஜ்ய ஸ்வாமி தயாநந்த ஸரஸ்வதி அவர்களின் கருத்துக்களால் ஊக்கம் பெற்ற சமுதாய ஆர்வலர்கள் இணைந்து சென்னையில் நடத்தும் Daya Foundation for Social Responsibility (DFSR) என்ற சேவை அமைபிற்கு களப்பணியாளர்கள் தேவை. சமுதாய சேவையில் ஆர்வமுள்ள இளங்கலை பட்டம் பெற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கவும்.                                         தொடர்புக்கு: 9486864228 மின்னஞ்சல்: Contact@dayafsr.org