சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

Archives25 Videos

திரிக்கப்படும் வேத விளக்கங்கள்!

பிராமணன் தலையில் பிறந்தான்; சத்திரியன் தோளில் பிறந்தான்; வைஷியன் தொடையில் பிறந்தான்; சூத்திரன் பாதத்தில் பிறந்தான்! -இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர் உண்மை என்ன? உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது. சமஸ்கிருதம் தெரியாமலேயே நீங்கள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் புகட்டிவிடும் போது. சமஸ்கிருதம் அறிந்து அடியேனால் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லிவிட முடியும். புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான் ‘‘பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:, பத்ப்யாகும் சூத்ரோ […]

நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு! தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள் ராகி 2 கிலோ, சோளம் 2 கிலோ, நாட்டு கம்பு 2 கிலோ, பாசிப்பயறு அரை கிலோ, கொள்ளு அரை கிலோ, மக்காசோளம் 2 கிலோ, பொட்டுக்கடலை ஒரு கிலோ, சோயா ஒரு கிலோ, தினை அரை கிலோ, கருப்பு உளுந்து அரை கிலோ, சம்பா கோதுமை அரை கிலோ, பார்லி அரை கிலோ, நிலக்கடலை அரை கிலோ, மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ, ஜவ்வரிசி அரை கிலோ, வெள்ளை எள் 100 […]

ஏரி காத்த ராமர் கதை!

இது கதை இல்லை.. நிஜம்.. இந்துக்களை கேவலமாக நினைத்த ஒரு வெள்ளைக்கார துரை.. கதை கலோனெல் லையோனெல் ப்ளேஸ் (சிஷீறீஷீஸீமீறீ லிவீஷீஸீமீறீ ஙிறீணீக்ஷ்மீ) என்னும் ஆங்கிலேய அதிகாரி 1795 -& 1799 காலகட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தார். இந்துக்கள் என்றாலே முட்டாள்கள், படிக்காதவர்கள் என்பது அவர் எண்ணம். இந்துக்கள் சரியான காட்டுமிராண்டிகள், மூடர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் என்று இந்தியர்களைப் பற்றி மிகவும் இளக்காரமாக அவர், தனது சக அதிகாரிகளிடம் கூறுவார். அது மட்டுமல்ல; சிலையை […]

மந்திரங்களை சரியா சொன்னா பலன் உண்டு! சொல்லுங்கோ… அர்த்தம் தெரியலைன்னாலும் பரவாயில்லை

செகந்தராபாதில் பெரியவா முகாம். அப்போது ரயில்வேயில் மூத்தஅதிகாரிகள் சிலபேர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தனர். அவர்களுக்கு ஒரு பெரிய குறை. அது என்னவென்றால்… “பெரியவாளோட அனுக்ரகத்தால எங்களோட கர்மானுஷ்டானங்களைஎல்லாம் கூடியவரைக்கும் விடாமப் பண்ணிண்டு இருக்கோம். ஆனா இந்த ஊர்ல, பூஜை, ஸ்ராத்தம், தர்ப்பணம் இதெல்லாத்தையும் சரியாப் பண்ணிவெக்க, வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் இல்லே! ஒரே ஒர்த்தர்தான் இருந்தார்! அவருக்கும் பண்ணி வெக்கும்போது அவர்சொல்ற மந்த்ரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை! அர்த்தம் தெரியாம கர்மாக்களை பண்றதை, எங்காத்து பிள்ளைகள் […]

லாஜிக் குரு

ஆழ்மனது நம்பிக்கைங்க தான் நம்மளோட வாழ்கை பாதைக்கு ரோடு போடுது…!! உங்க நட்பு வட்டத்தில கொஞ்சம் டெஸ்ட் பண்ணிப் பாருங்களேன்… நண்பன் ஒருவனுக்கு எப்போதும் பற்றாக்குறை! அதிக சம்பளம் வரட்டும்…. அப்பவும் கடன் தான்!! போனஸ் வரட்டும்… அப்பவும் கடன் தாங்க!! ஏன்னு அவங்க யோசிக்கவே மாட்டாங்க பாஸ்!! ஆனா நீங்க யோசிக்கனும்… லாட்டரியில பரிசு வாங்கினவங்க கதையே கொஞ்சம் புரட்டி பார்த்தீங்கன்னா போதும்!! பெரும்பாலும் இதே கேஸ் தாங்க. எம்புட்டு லட்சம் வரட்டும்… பஞ்சா பறக்கடிச்சு […]

தெரிஞ்சிக்கலாம் வாங்க

காடுகளில் வாழும் யானைகளின் ஆயுள், விலங்கியல் பூங்காவில் வாழும் யானைகளின் ஆயுளை விட இரட்டிப்பாகும்.   எதன் கொரியாவில் அரசு அலுவலகங்களில் உள்ள கணினிகள் வெள்ளி இரவு 7.00 மணிக்கு சுவிட்ச ஆப் செய்யப்படுகின்றன. இல்லையென்றால் ஊழியர்கள் வேலை செய்து கொண்டே இருப்பார்களாம்!!!     ஆப்பிள் போனின் லோகோ பிரசித்தி பெற்றது. இதன் முதல் லோகோ அதாவது 1976ம் ஆண்டு லோகோவில், ஐசக் நியூட்டன் மரத்தின் அடியில் உட்கார்ந்திருக்கும் போட்டோவும், ஒரு ஆப்பிள் விழ போவது […]

நம் கண்களுக்கு தெரியாத தேச விரோதிகள்!

யார் இவர்கள்! Urban என்ற வார்த்தையைக் கேட்டவுடன் தடுமாறுபவர்களை கவனித்துப் பார்த்தல் தெரியும், அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல, பெரும்பாலும் எழுத்தாளர்கள், சினிமாக்கார்கள் மற்றும் சில படைப்பாளிகள்! ‘‘இடது சாரிக் கொள்கை உடையவர்களை எல்லாம்Urban Naxal என்று அழைப்பதா?’’ என்று தற்போது கேள்வி எழுப்பப் படுகிறது. Urban Naxal என்று இதுவரை எந்த இடதுசாரி அரசியல்வாதியும் குறிப்படப்படவில்லை. சிறிமி, சிறிமிவி  CPI, CPIM கட்சி சார்ந்தவர்களை எல்லாம் Urban Naxal என்று எங்கேயும் யாரும் குறிப்பிட்டுப் பார்த்திருக்கக் மாட்டோம், […]

வயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்!

வயிறு வலிக்கும் உங்கள் உடல் உறுப்பில் உள்ள பிரச்னைக்கும் நிறைய தொடர்பு உள்ளது. நம் வயிறு ஈரல், கல்லீரல், மண்ணீரல், சிறு குடல், பெருங்குடல், மலக் குடல், கணையம், சிறுநீரகம், சிறுநீர் பை, விந்துப் பை, சின்னப்பை உள்ளிட்ட உறுப்புகள் அடங்கியுள்ளன. நம் வயிறு எந்த பகுதியில் வலிக்கின்றதோ, அப்பகுதியில் உள்ள உறுப்பில் பிரச்சனை உள்ளது என்று நாமே கண்டுபிடிக்கலாம். மேல் வயிறு வலது மூலையில் வலியாக இருந்தால் ஈரல் மற்றும் பித்தப் பை கல் சம்பந்தமான […]

உடல் எடையை குறைக்கும் மஞ்சள் தேநீர்!

பல விதமான சத்துக்கள் நிறைந்தது மஞ்சள். இதில் உள்ள ‘கர்க்யூமன்’ எனும் தாது பொருள் உலக மக்களுக்கு புத்துயிர் ஊட்டியுள்ளது. கோல்டன் தூத் தங்க நிற பால் என்று உலகெங்கும் இன்று மஞ்சள் கலந்த பால் குடிப்பது பேஷனாகி விட்டது மேலும் பொட்டாசியம், ஒமேகா-3, புரதம், நார்சத்து, லினோலெனிக் அமிலம் போன்ற பிற சத்துகளையும் கொண்டது மஞ்சள். மஞ்சள் தேநீர் மஞ்சள் கலந்த தேநீர் குடிப்பதால் நமது செரிமான சக்தி நலமடைகிறது. இதுவே உடல் எடையை குறைக்க […]

திமுக.,வினரே! குஷ்பு அப்போது திமுகவில் இருந்தார்.

திமுகவின் அடுத்தகட்ட தலைவர் யாரென சர்ச்சை வந்து மதுரை அலுவலகம் எல்லாம் எரிக்கபட்ட நேரமது. ‘‘திமுகவின் அடுத்த தலைவர் கட்சியின் உட்தேர்தல் படியே தேர்வு செய்யபடுவார், இதுதான் கட்சியின் ஜனநாயகம், அதனால் அடுத்த தலைவர் யாரென இப்பொழுது சொல்லமுடியாது’’ என சொல்லிவிட்டார் அதில் தவறொன்றும் இருக்க முடியாது, சாதாரண கருத்து, உண்மையான திமுக தொண்டன் அதைத்தான் சொல்வான், தலைவி அதைத்தான் சொல்லி இருந்தார். அதற்குள் அவர் வீட்டின் முன்னால் திமுகவினர் கூடினார்கள், கல்வீசினார்கள் இன்னும் கொலைவெறி தாக்குதல் […]