சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

Contact1 Videos

பிரியமுள்ள வாசகர்களே…

சுதேசி இதழ் மலர்ந்து எட்டாவது வருடம் பிறக்க உள்ளது என்பதை உங்களோடு பகிர்ந்து களிப்புறுகிறேன். சுதேசியின் வாசகர்கள் பலர் தற்போது எங்களிடம் ஒரு உறுதி பத்திரம் கேட்டு வாங்கி கொள்கிறார்கள்!! நாங்கள் அரசியல் பகடைகாய்களாக உருமாறி, சனாதன தர்மத்திற்கு எதிரான ஒரு வார்த்தையை கூட எழுத மாட்டோம் என்று கைப்பட நான் எழுதி கொடுத்துள்ளேன் என்பதையும் அதே உவகையுடனும், உற்சாகத்துடனும் உங்களுக்கு தெரியபடுத்துகிறேன். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்த நாடு தமிழ்நாடு. ஆன்மீக இந்தியாவின் இதயம் தமிழ்நாடு என்றால் […]