சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

News82 Videos

வலிமையான தலைவர் வளமான பாரதம்!

சீனா பேருக்குத்தான் வல்லரசு. ஆனா உண்மையில் அது ஒரு ரவுடி நாடு. வர்த்தகத்தில் உலக அளவில் அது முதலிடம். ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணி கையிருப்பு உச்சத்தில் உள்ள தேசம். ஆனா அது எப்படி சாத்தியமானதுங்கிறது தான் இங்கே மேட்டர். சீனாவின் நாடு பிடிக்கிற கேவலமான ஆசை உலகத்துக்கே தெரிஞ்ச கதை தான். திபெத் ங்கிற ஒரு நாட்டையே படையெடுத்து முழுங்கி ஏப்பம் விட்டது. இந்தியாவின் ஒரு பகுதியை முழுங்கிட்டு. அருணாச்சலப் பிரதேசத்தை சீனா இன்னைய வரை […]

சாதனையாளர் திரு.டி.வரதராஜனின் தாம்ப்ராஸ் சென்னை மாவட்டத் தலைவர் அவர்களுடன் ஒரு சந்திப்பு!

மூன்றாண்டு சாதனை! பிராமண சங்கத்துடன் உங்கள் பயணம் குறித்து…. உலக நாடுகளில் இந்தியா ஆன்மீக குருவாக திகழ்கிறது என்றால் தமிழ்நாடு தான் ஆன்மீக இந்தியாவின் இதயம் என்றே நான் கூறுவேன்… ஆழ்வார்களும் நாயன்மார்களும் நடந்த பூமி இது. தமிழ் நாட்டின் ஆன்மீக அதிசயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த ஆன்மீக சேவையே எனது முக்கிய கடமை என்று நான் கருதியபடியால், பிராமண சங்கத்தில் இணைந்து பல வருடங்கள் சேவை செய்து வந்தேன். பொது சேவை என்பதும் […]

ஜரா சந்தனின் கூட்டணி… தர்ம போராளி எச்.ராஜாவின் நச்!

பிரதமர் மோடிக்கு எதிரான கூட்டணியில் இன்னும் ஒரு தலை தான் குறைகிறது. பத்து தலை ராவண அவதாரம் தான்!!! எப்படியாவது ஊழல் இல்லா இந்தியாவை, உருவாக்கும் மோடியை அகற்ற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளூர், அந்நிய தேசங்கள் என்று கண்ணில் படுவோரையெல்லாம் சேர்த்துக் கொண்டு கோஷம் போடுகின்றன… குட்டி கதை ஜரா சந்தன் கம்சனின் மாமா!! கிருஷ்ணர் கம்சனை வதம் செய்ததால் ஜராசந்தன் வன்மத்துடன் 17 முறை கிருஷ்ணரை கொல்ல வருபவர்களை கொன்று விடுவார். இதனை பார்த்த […]

வியர்வை இயற்கையில் எந்த வித வாசமும் இல்லாதது! நமது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் கலப்பதால் தான் தான் சில சமயங்களில் துர்நாற்றம் வீசுகிறது. நமது மணிக்கட்டில் இருந்து நடுவிரல் நுனி வரை அளந்து பார்த்து, அதனை பத்தால் பெருக்கினால் உங்கள் உயரம் தெரிந்துவிடும். நமது உடல் முழுக்க இது போல பல சூட்சுமங்கள் உள்ளன. ஒரு வருடத்தில் உலகெங்கும் 60 பில்லியன் அதாவது 6000 கோடி கோழிகள் உணவுக்காக கொல்லப்படுகின்றன. உலகளவில் மிகவும் பாப்புலர் உணவாக ‘பிட்சா’ […]

பிணராயி விஜயனுக்கு நெருக்கடி!

மத்திய அரசை நெருங்கும் சர்ச் நிர்வாகம்! இந்தியாவில் இந்து மதம் வளர்ந்த கேரளாவில், இன்றைக்கு இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைவிட, அங்கே கிறிஸ்தவமும், இஸ்லாமும் திட்டமிட்டே அபாரமாக வளர்த்தெடுக்கப்பட்டன என்பதே உண்மை. இந்த வகையில் 1599ம் ஆண்டில் எர்ணாகுளம் மாவட்டம் உதயம்பெரூர் என்ற இடத்தில் ஒரு சர்ச் கட்டப்பட்டது. இந்த சர்ச் நிர்வாகத்தின் மீது மலங்கரா மலங்கரா ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும், ஜாக்கோபைட் சிரியன் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பல அறிவிக்கப்படாத யுத்தங்கள், தாக்குதல்கள் நடைபெற்றது. சண்டை, சமாதானம், இணைப்பு […]

என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க…

என்ன ஆச்சுண்ணே.. அதை ஏம்மா கேக்குற? நான் பாட்டு சிவனேன்னு தானே போய்கிட்டு இருந்தேன். அர்னால்டு குப்புசாமி அர்னால்டு குப்புசாமினு ஒருத்தன்.. ஒன்பது மணிக்கு டிவில தினம் வந்து கத்துவானே.. அர்னாப் கோஸ்வாமிண்ணே.. ஏதோ ஒண்ணு.. தேசிய ஊடகம், வறீங்களான்னு கூப்பிட்டாம்மா!! ரொம்ப மரியாதையாதான் கூப்பிட்டாம்மா. யாரோ சுருதி ராணின்னு ஒரு அம்மா கூட பேசணும். போட்டிக்கு வாரியான்னு கேட்டாம்மா.. சினிமாவுலேயும், டி வியிலயும் நடிச்சிருக்குதாம்.. சரி, நமக்கு தெரியாத நடிப்பான்னு போயிட்டேம்மா. அப்புறம்? ஆரம்பிக்கும்போதெல்லாம் நல்லாத்தான் […]

மாயமாகும் கோயில் சொத்துக்கள்!

தமிழில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற படம் 1955ம் ஆண்டு வெளிவந்தது. இதில், கொள்ளையர்களின் குகைக்குள் செல்வது பெரிய திரில்லிங்கான அனுபவமாக காண்பித்து இருப்பார்கள். ‘அண்டாகா கசம்… அபூகா ஹூசும்… திறந்திடு தீசேம்’ என்ற வசனம் ரொம்பவும் பிரசித்தம். அலிபாபா உள்ளே போய் பார்க்கும்போது, கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வைரம், நவரத்தினங்கள், வெள்ளி என்று குவியல் குவியலாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். இந்து அறநிலைய துறை! ஏறக்குறைய இந்தப் படத்தில் கொள்ளையர்களின் செயல்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில், இன்றைக்கு இந்து […]

மண்பானை நீர்!

இரத்தத்தில் ஜீபி அளவும் எலும்பு, மூட்டு வலியும்! மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான். இயல்பாக இரத்தத்தின் PH அளவு 7.4 ஆகும். (PH  என்பது “Potential Of Hydrogen”). ஒரு பொருள் 7 இற்கு கீழ் PH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ). ஒரு பொருள் 7 […]

இந்தோனேசியாவை இந்திய ராணுவ தளமாக மாற்றிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி!

எங்கெல்லாம் இந்தியாவுக்கு சீனா செக் வைத்து இரு ந்ததோஅதையெல்லாம் மோடி உடைத்து விட்டு இறுதியில் சீனாவுக்கு மோடி செக் வைத்த இடம் தான் ஜபாங் துறைமுகம். ஜபாங் துறைமுகம் இந்தோனேசியாவின் மிக முக்கியமான இந்த துறைமுகம் இனி இந்தியாவின் கஸ்டடியில் வர இருக்கிறது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தி அதை இந்திய ராணுவம் பயன் படுத்திக் கொள்ளவும் இந்தோனேசியா ஒப்புதல் அளித்துள்ளது. இதை இந்தியப் பெருங் கடலை வளைக்க இந்தியா சீனா இடையே நடைபெற்று வரும் போட்டியில் இந்தியாவுக்கு […]

தமிழகத்தில் உள்ள நதிகளை சுத்தப்படுத்த ரூ. 623 கோடி தூய்மை இந்தியா, தூய்மையான தமிழகம் ரூ.450 கோடி விவசாயிகளின் காம்பீட்டுத்திட்டம் ரூ. 2600 கோடி ஏழைக்களுக்கான வங்கி கணக்கு திட்டம் 90 லட்சம் மக்கள் முத்ரா மக்களுக்கு மூலம் பயன்பெற்றவர்கள் 4 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டம் 20 லட்சம் விவசாயிகள் விவசாயிகளுக்கான மண்வள பரிசோதனை திட்டம் 1கோடி விவசாயிகள் ஏழை குழந்தைகளுக்கான மதிய உணவுத்திட்டம் ரூ. 1300 கோடி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் […]