சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

admin

வியர்வை இயற்கையில் எந்த வித வாசமும் இல்லாதது! நமது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் கலப்பதால் தான் தான் சில சமயங்களில் துர்நாற்றம் வீசுகிறது. நமது மணிக்கட்டில் இருந்து நடுவிரல் நுனி வரை அளந்து பார்த்து, அதனை பத்தால் பெருக்கினால் உங்கள் உயரம் தெரிந்துவிடும். நமது உடல் முழுக்க இது போல பல சூட்சுமங்கள் உள்ளன. ஒரு வருடத்தில் உலகெங்கும் 60 பில்லியன் அதாவது 6000 கோடி கோழிகள் உணவுக்காக கொல்லப்படுகின்றன. உலகளவில் மிகவும் பாப்புலர் உணவாக ‘பிட்சா’ […]

பிணராயி விஜயனுக்கு நெருக்கடி!

மத்திய அரசை நெருங்கும் சர்ச் நிர்வாகம்! இந்தியாவில் இந்து மதம் வளர்ந்த கேரளாவில், இன்றைக்கு இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைவிட, அங்கே கிறிஸ்தவமும், இஸ்லாமும் திட்டமிட்டே அபாரமாக வளர்த்தெடுக்கப்பட்டன என்பதே உண்மை. இந்த வகையில் 1599ம் ஆண்டில் எர்ணாகுளம் மாவட்டம் உதயம்பெரூர் என்ற இடத்தில் ஒரு சர்ச் கட்டப்பட்டது. இந்த சர்ச் நிர்வாகத்தின் மீது மலங்கரா மலங்கரா ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும், ஜாக்கோபைட் சிரியன் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பல அறிவிக்கப்படாத யுத்தங்கள், தாக்குதல்கள் நடைபெற்றது. சண்டை, சமாதானம், இணைப்பு […]

என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க…

என்ன ஆச்சுண்ணே.. அதை ஏம்மா கேக்குற? நான் பாட்டு சிவனேன்னு தானே போய்கிட்டு இருந்தேன். அர்னால்டு குப்புசாமி அர்னால்டு குப்புசாமினு ஒருத்தன்.. ஒன்பது மணிக்கு டிவில தினம் வந்து கத்துவானே.. அர்னாப் கோஸ்வாமிண்ணே.. ஏதோ ஒண்ணு.. தேசிய ஊடகம், வறீங்களான்னு கூப்பிட்டாம்மா!! ரொம்ப மரியாதையாதான் கூப்பிட்டாம்மா. யாரோ சுருதி ராணின்னு ஒரு அம்மா கூட பேசணும். போட்டிக்கு வாரியான்னு கேட்டாம்மா.. சினிமாவுலேயும், டி வியிலயும் நடிச்சிருக்குதாம்.. சரி, நமக்கு தெரியாத நடிப்பான்னு போயிட்டேம்மா. அப்புறம்? ஆரம்பிக்கும்போதெல்லாம் நல்லாத்தான் […]

மாயமாகும் கோயில் சொத்துக்கள்!

தமிழில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற படம் 1955ம் ஆண்டு வெளிவந்தது. இதில், கொள்ளையர்களின் குகைக்குள் செல்வது பெரிய திரில்லிங்கான அனுபவமாக காண்பித்து இருப்பார்கள். ‘அண்டாகா கசம்… அபூகா ஹூசும்… திறந்திடு தீசேம்’ என்ற வசனம் ரொம்பவும் பிரசித்தம். அலிபாபா உள்ளே போய் பார்க்கும்போது, கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வைரம், நவரத்தினங்கள், வெள்ளி என்று குவியல் குவியலாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். இந்து அறநிலைய துறை! ஏறக்குறைய இந்தப் படத்தில் கொள்ளையர்களின் செயல்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில், இன்றைக்கு இந்து […]

மண்பானை நீர்!

இரத்தத்தில் ஜீபி அளவும் எலும்பு, மூட்டு வலியும்! மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான். இயல்பாக இரத்தத்தின் PH அளவு 7.4 ஆகும். (PH  என்பது “Potential Of Hydrogen”). ஒரு பொருள் 7 இற்கு கீழ் PH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ). ஒரு பொருள் 7 […]

இந்தோனேசியாவை இந்திய ராணுவ தளமாக மாற்றிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி!

எங்கெல்லாம் இந்தியாவுக்கு சீனா செக் வைத்து இரு ந்ததோஅதையெல்லாம் மோடி உடைத்து விட்டு இறுதியில் சீனாவுக்கு மோடி செக் வைத்த இடம் தான் ஜபாங் துறைமுகம். ஜபாங் துறைமுகம் இந்தோனேசியாவின் மிக முக்கியமான இந்த துறைமுகம் இனி இந்தியாவின் கஸ்டடியில் வர இருக்கிறது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தி அதை இந்திய ராணுவம் பயன் படுத்திக் கொள்ளவும் இந்தோனேசியா ஒப்புதல் அளித்துள்ளது. இதை இந்தியப் பெருங் கடலை வளைக்க இந்தியா சீனா இடையே நடைபெற்று வரும் போட்டியில் இந்தியாவுக்கு […]

தமிழகத்தில் உள்ள நதிகளை சுத்தப்படுத்த ரூ. 623 கோடி தூய்மை இந்தியா, தூய்மையான தமிழகம் ரூ.450 கோடி விவசாயிகளின் காம்பீட்டுத்திட்டம் ரூ. 2600 கோடி ஏழைக்களுக்கான வங்கி கணக்கு திட்டம் 90 லட்சம் மக்கள் முத்ரா மக்களுக்கு மூலம் பயன்பெற்றவர்கள் 4 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டம் 20 லட்சம் விவசாயிகள் விவசாயிகளுக்கான மண்வள பரிசோதனை திட்டம் 1கோடி விவசாயிகள் ஏழை குழந்தைகளுக்கான மதிய உணவுத்திட்டம் ரூ. 1300 கோடி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் […]

நமது கல்வி உண்மையை கூறுகிறதா

எமர்ஜென்ஸிக்குப் பிறகு தேர்தலில் தோற்கிறார் இந்திரா. அதனைத் தொடர்ந்து ஆட்சியமைக்கும் ஜனதாக் கட்சியின் ஆட்சி அல்பாயுசில் முடிகிறது. அதற்குப் பின்னர் நடந்த தேர்தலில் இந்திராகாந்தி கம்யூனிஸ்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து பொதுத்தேர்தலைச் சந்தித்து அதில் வெற்றியும் பெறுகிறார். அதற்குப் பிரதியுபகாரமாக இந்தியக் கல்வித் திட்டங்களை அமைக்கும் உரிமையைக் கோருகிறார்கள் கம்யூனிஸ்டுகள். இந்திராவும் அதற்குச் சம்மதிக்கிறார். எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா இந்தியக் கல்வித்திட்டம் பலகோடி மாணவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வலிமை கொண்டது. அவர்களின் மனதில் விஷவிதையை எளிதில் தூவும் வாய்ப்பும் கொண்டது […]

விஜய் திவாஸ்! டிசம்பர்-16

  எல்லைத் தாண்டிய பாகிஸ்தான்! 1947 செப்டம்பரில், கபைலி பழங்குடியினர் என்கிற போர்வையில், பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. ஜம்முகாஷ்மீர் பாரதத்துடன் இணைந்த மறுநாள், அக் 27 காலை 7:30 மணிக்கு பாரத ராணுவ வீரர்களுடன் முதல் விமானம் ஸ்ரீநகர் வந்து இறங்கியது. தொடர்ந்து காஷ்மீர் பாதுகாப்புப் போரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட நமது ராணுவ வீரர்கள் பலிதானமானார்கள். மீர்பூர், கோட்லி, ராஜௌரி, பூஞ்ச் போன்ற பகுதிகளில் கலந்து கொண்ட போரில் 600க்கும் மேற்பட்ட […]

ஆட்டம் காணும் நக்ஸல்!

சத்திஸ்கர், தெலுங்கானா, அசாம், ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள மாவோயிஸ்டுகள் மற்றும் நக்ஸல்களின் முதுகெலும்பு டிமானிட்டை சேஷனால் உடைக்கப்பட்டுள்ளது என்று பொது மக்கள் கருத்து கணிப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர். யார் நக்ஸல்வாதிகள்! நக்ஸல் காரர்கள் என்பவர்கள் பொது உடைமைவாதிகள். வங்காள தேசத்தில் உள்ள நக்ஸ் பாரி எனும் நகரில் நில உரிமையாளர்களுடனான சண்டை அங்கு தான் முதலில் தோன்றியது. எனவே இந்த அமைப்பிற்க்கு நக்ஸல் என்று பெயர் வந்தது. இவர்களும் சீனாவின் மாவோயிஸ்ட் கொள்கைகாரர்களும் தோஸ்த்தாக இருந்து […]