Saturday, May 30, 2020

ஹலோ ஒரு நிமிடம்...

aug2019

ஆம்லெட் சாப்பிட்டால் தான் உனது காதல் உண்மையானது என்று நம்புவேன் என்று காதலன் பிராமண குலத்தை சேர்ந்த காதலியை பார்த்து சொல்லும் ஒரு புதிய சினிமா காட்சி சமீபத்திய சர்ச்சையாகி உள்ளது.


பாவம் பிராம்மணர்கள்!! சிறிய அளவில் தங்களது எதிர்ப்பை காண்பித்துள்ளனர். உண்மை யில் அவர்கள் நினைத்தால் இந்த அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் அடாவடித்தனத்தை அடக்கி விடலாம். நிர்தாட்சண்ய கடமை எனும் அவர்களது கொள்கை லோக ஷேமத்திற்காக தளர்த்தப்படும். அந்த காலம் வரும்.


உண்மையில் இந்து மதம் தான் இவர்களது குறி. இந்து மதத்தை இழிவு படுத்துவது தான் இவர்களின் நோக்கம். அதற்கு அஸ்திவாரமாக இவர்கள் நினைப்பது பிராம்மண சமுதாயத்தை தான். அதனால் தான் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள் என்பதை இந்து சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


அதெப்படி தயாரிப்பாளர்கள் சார்… உங்க வில்லன்கள் எல்லோரும் சிவ நாமம் சொல்லும் இந்துக்களாக, வீபுதி இட்டுக் கொண்டு, குங்குமம் வைத்தவர்களாகவே இருக்கிறார்கள்.


கருணை இல்லம் எனும் பெயரில் வயதானவர்களை அடைத்து, கொன்று அவர்களின் எலும்புகளை விற்ற கிறிஸ்துவ மிஷனரிகளை பற்றி செய்திகள் உள்ளது.உலகெங்கும் உள்ள பாதிரியார்களின் லீலைகள் தண்டவாளத்தில் ஏறி கோடிக்கணக்கில் வாடிகன் அபராதம் செலுத்தி வருகிறது.


வாடிகனின் 3வது அதிகார நாற்காலியில் இருந்த ஆஸ்திரேலிய பாதிரியார் இரு சிறுவர்களை பலாத்கார படுத்திய வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டு, ஆஸ்திரேலிய ஜெயிலில் இருக்கிறார்.


கற்பழிப்பு குற்றம் என கேரளாவில் கன்னியாஸ்திரிகள் போர் கொடி பிடித்து, போராட்டம் நடத்தியும், 1000 நாட்கள் கழித்து தான் பாதிரி பிராங்கோ முலக்காலை பெயரளவுக்கு கைது செய்து, பெயில் தந்த இரு நாட்களில் சக பாதிரி ஒருவர் இவருக்கு எதிராக சாட்சி சொன்ன ஒரே காரணத்திற்காக கொலை செய்த கதையும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.


இவ்வளவு இருந்தும் இன்று வரை.. அன்பு என்றவுடன் சிலுவையை காட்டுவது சர்ச்சை காட்டுவது, கன்னியாஸ்திரிகளை காட்டுவது என்பது தமிழ் சினிமாவில் எந்தளவு கிறிஸ்த்துவ மிஷனரிகளின் பணம் ஆதிக்கம் புரிகிறது என்பதையே காட்டுகிறது.


பாலிவுட் எப்படி நட்பின், பாசத்தின் அடையாளமாக நம்பிக்கையின் அடையாளமாக இஸ்லாமியரை காட்டுகிறதோ, எப்படி பாலிவுட் இஸ்லாமியரின் கட்டுபாட்டில் இயங்கி வருகிறதோ அதே போல கோலிவுட் இந்த மிஷினரிகளின் பணப்பிடியில் சிக்கி தவிக்கிறது.


மதம் மாறியவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் என்ற ஒற்றை வரியில் தான் இந்த பண பட்டுவாடா நடக்கிறது போலும்.


பகுத்தறிவு பேசும் வஞ்சகர்கள் ஒரு போதும் கனவில் கூட இந்து மதத்தை தவிர பிற மதங்களை அவமதிக்க மாட்டார்கள்.


மிகப் பெரும் ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு சிந்தனைவாதி, ஒரு கவிஞன், ஒரு சிறுகதை, புரட்சி கவிதை அட ஒரு ஹைக்கூ கூட இஸ்லாமிய பெண்கள் பற்றி எழுதியது உண்டா?


பெண்ணீயம் பேசும் அருள்மொழி போன்ற ஏனைய தோழியர், முத்தலாக், நிக்கா ஹலாலா போன்ற கொடும் சோதனைகளை பற்றி பேசி கேட்டிருக்கிறோமா??


அவ்வளவு ஏன் மனிதநேய பாசறையாக பீற்றிக் கொள்ளும் நீயா நானா கோபிநாத், மனுஷ்ய புத்திரன் வகையறாக்கள் ஏன் இதைப் பற்றி பேசுவதில்லை.


பெண் விடுதலை பேசும் வீரமணி எங்கேனும் இதனை பற்றி பேசியிருக்கிறாரா???


இளம் பிஞ்சுகளை மூளைச்சலவை செய்து, சகமனிதர்களின் மேல் கொலை வெறித்தாக்குதல் செய்ய வைத்து அவர்களை மொட்டிலேயே கருக செய்யும் இந்த தீவீரவாதிகளின் உண்மை முகத்தை பற்றி பேசி உள்ளதா தமிழ் சினிமாக்கள்.. மாட்டார்கள்


ஏனென்றால் இந்துக்களை முழுவதுமாக மதம் மாற்றும் போட்டியில் இஸ்லாமின் பணமும் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளது.


முதலில் நமது பொது எதிரி முடியட்டும் பிறகு நாமிருவரும் ‘முடிவை பார்க்கலாம்’ என்று நினைக்கிறார்கள் போலும்.


வேற்று மத நடிகர்கள் தங்கள் பெயரை இந்து பெயராக மாற்றிக் கொள்வதும் இந்து மதத்தை கொச்சைப்படுத்தி பேசத்தான் என்பதே உண்மை.


இந்துக்கள் இதனை புரிந்துக் கொள்ள வேண்டும். பார்வையாளர்களை மட்டும் சொல்லவில்லை, நடிக நடிகையர்களும் தங்கள் அடுத்த தலைமுறையினரைப் பற்றி சிறிது அக்கறை கொள்ள வேண்டும்.


நாட்டின் பாதுகாப்பை, பாரம்பரிய கலாச்சார பெருமைகளை குலைக்கும் வகையில் நடிக்க மாட்டேன் என்று உறுதி எடுக்க வேண்டும்.


சினிமா துறை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இந்து உணர்வாளர்களாக மாற வேண்டும்! சினிமாவை பற்றி செய்தி தரும் இந்து நிருபர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்! அப்போது தான் மக்களுக்கு இவர்களின் உண்மை முகம் தெரியும்! இவர்கள் வளர்ந்து வெள்ளந்தி ரசிகர்களின் ரத்தத்தை பணமாக உறிஞ்சி அவர்களது கலாசாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு முன்… இந்து சமய சினிமா எழுத்தாளர்களே, பத்திரிகையாளர்களே!! இவர்களை வளர்த்து விடாதீர்கள். இது உங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் துரோகம். இவர்களது முகமுடிகளை ஆரம்பத்திலேயே கிழித்து எறியுங்கள்… பிளிஸ்..


இது தான் உங்கள் நாட்டுக்கும் உங்கள் மக்களுக்கும் நீங்கள் ஆற்றும் உன்னத சேவை…

பிரியமுடன்

பத்மினி ரவிச்சந்திரன்