Saturday, May 30, 2020

ஹலோ ஒரு நிமிடம்...

editor_cover_image (3)

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் தான் நம் வாழ்கிறோமா? 21ம் நூற்றாண்டில் தான் நாம் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

ஒரு பக்கம் தனிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரம், பெண் உரிமை, மனித உரிமை சங்கம் என போர்கொடிகள் உதித்த வண்ணம் உள்ளது.

ஆனால் தொடரும் கொடூர கொலைகள் நம்மை திகைக்க வைக்கிறது. உத்திரபிரதேசத்தில் அண்மையில் கமலேஷ் திவாரி என்ற ஆர்எஸ்எஸ் சேவா சங்க உறுப்பினர் கழுத்து அறுக்கப்பட்டு, 15 முறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் மற்றுமொரு ஆர்எஸ்எஸ் தொண்டர், அவரது 8 வயது மகன், 8 மாத கர்ப்பிணி மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். சொல்லிக் கொண்டே போகலாம். லட்சக்கணக்கானவர்கள் உலகெங்கிலும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்படுவது இப்போது ஒரு சாதாரண பெட்டி செய்தியாகவே வரும் அளவு மலிந்துவிட்டது.

கொல்வதிலும் ஒரு கொடூரம்! அதை ஒரு சடங்காகவே செய்கின்றனர். கத்தியால் சுலபமாக உடம்பை துளைக்க முடியாது. பலமுறை பலங்கொண்ட அளவு குத்தினால் மட்டுமே கொல்ல முடியும். இது ஒரு வெறிச்செயல். இதனை செய்ய தூண்டுபவர்கள் தன்டனைக்குரியவர்கள்.

தெய்வ நிந்தனை செய்பவர்களுக்கு இப்படியான முறையில் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என சிறுவயது முதல் இந்த இளம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுவதால் அதில் எந்த தவறையும் அவர்கள் காண்பதில்லை.

ஒரு வாசகம் பைபிளில் வருகிறது. லூக் 19:27. ‘‘என் ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளாத எனது எதிரிகளை என் முன்னே கொண்டு வந்து கொல்லுங்கள்’’என்று.

இத்தகைய போதனைகளோடு 200 வருடங்களுக்கு முன்னர் வரை சிலுவை போரில் இந்துக்கள் லட்சக்கணக்கானவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

இன்றும் இதே வாசகங்களை தான் விசுவாசமுள்ளவர்கள் படித்து கொண்டிருக்கிறார்கள். கொல்ல வேண்டாம். மதம் மாற்றுவோம் என துடிக்கிறார்கள். இஸ்லாம் இன்னமும் கஃபீர்களை கொல்ல வேண்டும் பயத்தால் அடிமைபடுத்தி மதம் மாற்ற வேண்டும் என்று துடிக்கிறது.

இனியும் ஜனநாயகத்தில் நீதிமன்றம் என்பதை பெரும்பான்மை இந்துக்கள் நம்பியிருப்பதில் அர்த்தம் என்ன?

ஏன் இந்திய அரசு பாத்வாக்களை கொடுக்கும் முல்லாக்களை கைது செய்வதில்லை? நான் மட்டுமே கடவுள் என்று சொல்லும் மத நூல்களை கட்டுபடுத்துவதில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஓட்டு உரிமை எதற்கு? குடியரிமை எதற்கு… இதனையும் தாண்டி சிறுபான்மையிருக்கு சலுகைகள் வேறு நமது வரிப்பணத்தில்! போதும்!!

 

பிரியமுடன்

பத்மினி ரவிச்சந்திரன்