Thursday, June 04, 2020

Nov 2019

Articles_1_1

மோடியை விமர்சித்தால் நோபல் பரிசு நிச்சயம்!

பரிசு பெறுவதற்காக ஏதாவது ஒன்றை சாதித்து இருக்க வேண்டும். குறிப்பாக உலகம் போற்றும் நோபல் பரிசு பெற வேண்டும் என்றால், இந்த உலகத்துக்கு அந்த விஞ்ஞானியால் ஏதாவது பெரிய பங்களிப்பு இருந்திருக்க வேண்டும். நம் நாட்டில் இருந்து நோபல் பரிசு பெற்ற தாகூர், சர் சி.வி.ராமன், உட்பட பலரும் இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்துள்ளனர்.

Articles_2_1

சந்தனம் எந்தன் நாட்டின் புழுதி எனும் தேச பக்தர் தான் வீரத்துறவி இராம கோபாலன்

சந்தனம் எந்தன் நாட்டின் புழுதி என்ற தேச பக்தர் தன் ரத்தத்தை அந்த சந்தனத்தில் கலந்தவர்…
இந்து மக்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களை கண்டு நெஞ்சு பதைத்த, இராமகோபாலன் அவர்கள் அன்றே முடிவெடுத்தார்.

Articles_3_1

தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் தேவகோட்டையா?

தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் என்ற அடைமொழிக்கு உரியது தேவகோட்டை. நகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் உள்ள ‘தியாகிகள் பூங்கா’, தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்குக்கு இன்றளவும் சாட்சியாக உள்ளது. அப்படி என்னதான் அங்கு நடந்தது? நிச்சயம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத…

Articles_4_1

ஒரு லட்சம் கோடி ஊழல்!

– சிதம்பரம் மற்றும் நீரவ் மோடி தொடர்பு…
சிதம்பரம் மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ரகுராம்ராஜன் ஒரு லட்சம் கோடி ஊழல்…
2013ம் ஆண்டு! அப்போதைய காங்கிரஸ் அரசு! அதில் பா சிதம்பரம் நிதி அமைச்சர்…
இந்த காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி சம்மந்தமாக நிதி அமைச்சகம்…

Articles_5_1

வாழ்க்கை என்பது புனிதமானது...

வாழ்கை என்பது புனிதமானது. அது எல்லாம் வல்ல இறைவனின் அருள் உங்கள் வாழ்க்கை பயணத்தை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டியது உங்கள் பொறுப்பு. இதுவே என்னை மிகவும் கவர்ந்த வாசகம். என் வாழ்கையில் ஒளியேற்றிய தீபம் என்கிறார். அன்பே வடிவமாக புன்னகைக்கும் லலிதா அம்மா அவர்கள்.

Articles_6_1

தன் வலையில் தானே வசமாக மாட்டிக்கொண்ட ராகுல் காந்தி!

தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் என்ற அடைமொழிக்கு உரியது தேவகோட்டை. நகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் உள்ள ‘தியாகிகள் பூங்கா’, தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்குக்கு இன்றளவும் சாட்சியாக உள்ளது. அப்படி என்னதான் அங்கு நடந்தது? நிச்சயம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத…

Articles_7_1

ராமனுக்கு நீதி வழங்குவாரா ரஞ்சன் கோகோய்!

இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் இதுவரை பல வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்புகளை தன் சரித்திரத்தில் பதிவு செய்தது உண்டு. குறிப்பாக இந்து மத விரோத மற்றும் சமூகத்துக்கு ஒவ்வாமையான நடைமுறைகளாக இருந்தாலும், அவற்றையும் தன் தீர்ப்பு மூலம் திட்டவட்டமாக்கிய பெருமை சுப்ரீம் கோர்ட்டுக்கு உண்டு.

Articles_8_1

இறக்குமதி செய்யும் நாடானது இந்தியா! ஸ்டெர்லைட் போராளிகளின் சாதனை...

இந்தியாவில் வர்த்தக மந்தம், தொழிற்சாலைகள் மூடும் சூழல் உள்ளதாக எதிர்கட்சிகள் புலம்பிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், ‘இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்’ (சிஎம்ஐஇ) என்ற தனியார் அமைப்பின் ஆய்வுகள், இந்தியாவில் வேலை இழப்பு என்பது ஒரு மாயை என்று…

mamata.modi

தேசத்தை பாதுகாக்கவே குடிமக்கள் பதிவேடு!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்… செப்டம்பர் மாதத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட செய்திகளில் ஒன்று. இதே மாயாவதி லோக்சபா தேர்தல் நடந்த காலகட்டத்தில், ‘மோடி இந்தியாவின் காலாவதி பிரதமர்.

redflag

திமுகவிடம் கோடிகளில் நன்கொடை வாங்கிய தோழர்கள்

கட்சி நிதி தாரீர்… இப்படித்தான் பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளும் மக்களிடம் போய் நிற்கும். விதி விலக்காக மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளுக்கும், எதிர் கட்சிகளுக்கும் கொஞ்சம் பல்க் நிதி கிடைப்பது என்பது எழுதப்படாத சட்டம். இந்த வகையில், மத்தியில் ஆளும் கட்சியான பாஜவுக்கு…

Mexico

எங்கே சரிவு ஏற்பட்டது?

இந்த மதிப்பீடுகள் எல்லாம் எல்லா நாடுகளின் வர்த்தகங்களும் சீரான முறையில் நடைபெறும் வரையில் மட்டுமே சாத்தியமாகும். ஏதாவது 2 அல்லது 3 நாடுகள் தங்களுக்குள் முட்டிக் கொள்ளத் தொடங்கினால், இதன் சரிவு ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும். இப்படித்தான், உலகின் முதல் மற்றும் 2வது பொருளாதார வல்லரசுகளாக உள்ள சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட்ட சிக்கல், இன்று உலகம் முழுவதையும் பாதிக்கிறது.

muslim

தமிழகத்தில் ஒரு நடமாடும் மர்ம தேசம்...

அது 25,000க்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் ஒரு சிறு நகரம் . அங்கு ஆண்கள் அனைவரும் லுங்கியும், நீண்ட ஜிப்பாவும், தலையில் குல்லாவும் அணிந்து கொண்டு நடமாடுகிறார்கள். இரண்டு வயது குழந்தையின் தலையில்கூட குல்லா இருக்கிறது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அப்படியே வந்தாலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கருப்புத்துணி அணிந்து கொண்டுதான் வருகிறார்கள்.

vaali

கவிஞர் வாலியாகிய நான்...

நான் ஒரு இந்து ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவன், ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் வைணவ குடும்பம். எப்படி இருந்திருக்கும் என்று சொல்ல தேவையில்லை. ஆனால், நான் இன்று நெற்றியில் குங்குமமும், விபூதியும் பூசுகிறேன். இது என் வாழ் நாள் முழுவதும் இருக்கும்.

jiyar

மிரட்டப்படும் இந்துமதத் தலைவர்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு சம்மன்! என்ன நடக்கிறது தமிழகத்தில்?! எஸ்றா சற்குணத்தின் பெயரைக்கூட உச்சரிக்க முடியாத கோழைகள்! வகுப்புவாத வெறுப்பைத் தூண்ட முயற்சித்ததாக இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவான அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (ஏஐடிஜே) நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மணிவாள மாமுனிகள் ஜீயர் மடத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிக்கு தமிழக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

MUMBAI, INDIA - AUGUST 22: Ladies from Muslim community celebrate after verdict given by the Supreme Court for banning Triple Talaq on August 22, 2017 in Mumbai, India. In a 3-2 majority verdict, the Supreme Court has ruled the practice of instant divorce in Islam unconstitutional, marking a major victory for women's rights activists. India is one of a handful of countries where a Muslim man can divorce his wife in minutes by saying the word talaq (divorce) three times. The landmark court decision came in response to petitions filed by five Muslim women who had been divorced in this way and two rights groups challenging the so-called triple talaq custom. (Photo by Anshuman Poyrekar/Hindustan Times via Getty Images)

முடிந்தது முத்தலாக்

தந்திரத்திற்கான எங்கள் பாதையில் முதலடியை எடுத்து வைத்து விட்டோம். ஆயிரம் ஆண்டு அடிமை தளையினை பாஜக அரசு உடைத்தெறிந்து விட்டது. தாமதம் தான்… ஆனாலும் இப்போதாவது வந்ததே!! எங்கள் அடுத்த தலைமுறை பெண்களாவது இனி நிம்மதியாக சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். இந்தியாவில் உள்ள 9 கோடி இஸ்லாமிய பெண்களின் சார்பாக மத்திய அரசின் அபார முயற்சியால் ‘முத்தலாக்’ எனும் கொடும் பழக்கம் இனிமேல் சிறை தண்டனை குரியது என்ற மசோதா இரு சபைகளிலும் நிறை வேறியுள்ளது எங்களுக்கு சொல்ல முடியாத மன நிறைவை

123

சீனாவும் இஸ்லாமும்...

7ம் நூற்றாண்டில் சீனாவில் கால்பதித்தது இஸ்லாம். கடல் வழியாகவும், தற்போது ‘சில்க்ரூட்’ எனும் நிலம் வழியாகவும் வந்த இஸ்லாமியர் 13ம் நூற்றாண்டு வரை தங்களுக்குள்ளாகவே ஜின்ஜியாங் எனும் மேற்கு எல்லை மாகாணத்திலேயே வாழ்ந்து வந்தனர். அருகில் உள்ள ஹான் வம்ச சீனர்களிடமிருந்து தனித்தே வாழ்ந்தனர். ஆனால் அமைதியாகவே நல்லிணக்கத்தோடு வாழ்ந்தனர். இவர்கள் துருக்கிய நாட்டு இஸ்லாமியராகவே பார்க்கபடுகின்றனர். அவர்களது மொழியும் அப்படித்தான்.

SunAnchor

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பதட்டமான சூழல் உருவாகி வருவது எதனால்

மேக் இன் இந்தியா என்று அனைத்து நிறவனங்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்ய கூறுகிறார் மோடி.. அதாவது ஜ்வீணீஷீனீவீ நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்ட நிறுவனமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் உற்பத்தியை இந்தியாவில் செய்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது மோடிஅரசு. இறக்குமதி செய்து இந்தியாவை சந்தையாக மாற்றாமல், இங்கேயே உற்பத்தி செய்து இங்கேயே விற்பனை செய்யுங்கள் என்கிறார் மோடி.

modiwithmeeting

கோவை மக்களின் ‘சக்தி’யாக மாறிய பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன்!

கோவை மக்கள் சக்தி மையம் எனும் அமைப்பை தொடங்கி கோவை மக்களின் இன்னல்கள் தீர பாடுபட்டு வருகிறார் பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன்.பாரத பிரதமர் மோடியின் மக்கள் நலனுக்கான நூற்றுக்கும் மேலான மக்கள் நலத்திட்டங்களை கோவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே இந்த மையத்தை தொடங்கி உள்ளேன்.

22

சீண்டும் அமெரிக்கா சீறும் இந்தியா!

சர்வதேச அளவில் தன்னை பெரிய வல்லரசு நாடாக நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில், அமெரிக்கா 2 விஷயங்களை மட்டுமே முன் நிறுத்தும். ஒன்று பொருளாதார தடை. மற்றொன்று மத ரீதியான யுத்தம். அமெரிக்காவின் பிரமாண்டமான பொருளாதாரத்தைக் கண்டு பயப்படும் பிற வல்லரசு நாடுகள்கூட, அதன் உதாருக்கு பயந்து, அடக்கி வாசிக்கும். ஆனால், வடகொரியா, ஈரான் உட்பட சில நாடுகள்,

statue

சிலையல்ல... தொழிற்துறையின் புது வடிவம்!

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது ஒவ்வொரு இடத்தின் மண் வளம், மழை வளம், தட்பவெப்ப சூழ்நிலைகள் ஆகியவற்றுக்கு தகுந்தார் போல் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இதனால்தான் தேசத்தின் வளர்ச்சி என்பது அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், தொழிற்துறை உற்பத்தியில், அதாவது ஜிடிபி வளர்ச்சியில் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துக் கொண்டேஇருக்கும். இதுதான் உண்மையும் கூட.

cbe

கோவை மில்கள் மண்ணோடு போன கதை!

எனக்கு நினைவு தெரிஞ்ச 80 கடைசி, 90 களில் கோயம்புத்தூர்ல வீட்டுக்கு ஒருத்தர் மில்லுக்கு வேலைக்கு போய்ட்டு இருப்பாங்க, இல்லேன்னா நமக்கு தெரிஞ்ச யாரோ ஒருத்தர் கண்டிப்பா மில் வேலைல இருப்பாங்க. மேஸ்திரி, போர்மேன், பிட்டர், புளோ ரூம், ஸஃபின்னிங், ரீலிங், வேஸ்ட் காட்டன்னு, மில் சம்மந்தப்பட்ட ஏதோ ஒரு வேலைல தான் இருப்பாங்க… பலருக்கு சொந்த பேர் போய்…அவங்கள சொல்றது, கூப்படறது எல்லாமே மேஸ்திரி, பிட்டர், போர்மேன்னு மாறிடும்.

Capture

விழித்து கொள் தமிழா....

கைபர், போலன் கணவாய்கள் எங்குள்ளன?அதன் வழியாக வந்த வந்தேறிகள் யார்?

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த காலம் முதலாக நமக்கு மூளைசலவை செய்யப்பட்டு வைத்திருக்கும் சங்கதி, “வந்தேறிகள் கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் வழியாக, அந்த கணவாய்கள் அமைந்த பகுதிக்கும் மறுபக்கத்தில் இருந்து இந்தியாவுக்குள் பண்டைய காலத்தில், அகண்ட பாரதத்தில் உள்நுழைந்து குடி கொண்டனர் – அவர்கள் ‘பிராமணர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்” என்பது ஆகும்.

testing

இலங்கையில் மருத்துவ பய்கரம்!

* மனித வெடிகுண்டுகளாக தாக்குதல் நடத்தியது…

8 ஆயிரம் பௌத்த, இந்து மத பெண்களை கருத்தடை செய்த மருத்துவர்! இலங்கை அரசாங்கம் கொடுத்த தண்டனை அரபு நாடுகளையும் மிஞ்சியது! என்ன தண்டனை தெரியுமா?


இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் பல முகங்களை கொண்டுள்ளது…